@mkstalin@RahulGandhi இன்று எங்களது மகள் நறுமுகைக்கும் பிறந்த நாள் தலைவரே.. அரசு பள்ளியில் படிக்கும் நறுமுகை எங்க பள்ளி வைரவிழா வுக்கு உங்களுக்கு கடிதம் எழுதி நீங்கள் பதில் கடிதம் அனுப்பியுள்ளீர்கள், நறுமுகைக்கு வாழ்த்துகள் தெரிவியுங்கள் தலைவரே..
ஒரு சின்ன யோசனை.
திறக்கப்படவுள்ள கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தின் நீளம் 10.1 கி.மீ, பொது போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும் முன் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாரத்தான் போட்டி நடத்தினால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம் உலகப் புகழ் பெறும்..
@mkstalin@Udhaystalin@DMKITwing
தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!
#PeriyarForever#Periyar#SocialJusticeDay
சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!
சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்!
#PeriyarForever #Periyar #SocialJusticeDay #முப்பெரும்விழா2025
முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ் மண்ணின் சுயமரியாதைச் சரித்திரத்தை உலகுக்கு உணர்த்தவும் மாபெரும் தமிழ்க் கனவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தாய்த் தமிழ்நாடு திரும்பிய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களைச் சென்னை விமான நிலைய அண்ணா பன்னாட்டு முனையத்தில் இன்று காலை வரவேற்று மகிழ்ந்தோம்.
#Oxford பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் படத்திறப்பு, சுயமரியாதை இயக்கம் பற்றிய கருத்தரங்கத்தில் சிறப்புரை, திராவிட இயக்கம் குறித்த இரண்டு முக்கியமான ஆங்கில நூல்கள் வெளியீடு என கொள்கைப் பயணமாக, தமிழ்நாட்டில் 17 ஆயிரத்திற்கும் அதிமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.15 ஆயிரத்து 516 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்த வெற்றிப் பயணமாக மாண்புமிகு முதலமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணம் அமைந்துள்ளது.
#எல்லார்க்கும்_எல்லாம் எனும் பெருங்கனவை நோக்கிய இச்சாதனைப் பயணம் தொடரும்!
#TNRising
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட இயக்கக் கொள்கையின் வழிநின்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏற்றத்துக்காகவும் - உரிமைகளுக்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிட_மாடல் அரசு தொடர அயராது உழைப்போம்.
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!!
@dmk_youthwing #கழக_இளைஞர்_அணி
@Anbil_Mahesh@iitmadras@mkstalin கோலாலம்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி இறுதிப்போட்டிக்கு 150 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் எமது அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆறாவது இடம் பிடித்தது என்பதை மகிழ்வோடு பகிர்கிறோம்
@Anbil_Mahesh@iitmadras@mkstalin கோலாலம்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி இறுதிப்போட்டிக்கு 150 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் எமது அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆறாவது இடம் பிடித்தது என்பதை மகிழ்வோடு பகிர்கிறோம்
கோலாலம்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சி இறுதிப்போட்டிக்கு 150 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் எமது அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆறாவது இடம் பிடித்தது என்பதை மகிழ்வோடு பகிர்கிறோம்
@Anbil_Mahesh@mkstalin@Udhaystalin