உச்சநீதிமன்றத்தின் மூலம் மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வென்ற நன்னாள் ஜூலை 29.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தொடங்கிய நம் போராட்டம், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழி உறுதி செய்யப்பட்டது.
”நாடு முழுவதும் உள்ள அனைத்திந்திய தொகுப்பில் உள்ள மாநில அரசுகளுக்கு உட்பட்ட அனைத்து இளநிலை, முதுநிலை, பட்டய, பல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் OBC வகுப்பினருக்கு 27 சதவித இட ஒதுக்கீடு தர ஒப்புக்கொண்டு அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு.
இதன் மூலம் 2021 முதல் 2026 வரை ஐந்து கல்வியாண்டுகளில் சுமார் 26,204 பிற்படுத்தப்பட்ட , இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் அளித்த தரவுகளின் படி அதாவது MBBS படிப்பில் 9816 மாணவர்கள், BDS படிப்பில் 649 மாணவர்கள், PG (MD/MS) படிப்புகளில் 15,739 மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்று தெளிவாகிறது.
அந்த வகையில், இதுவரை இந்த வழக்கின் மூலமாக நாம் பெற்றிருக்கக்கூடிய 26,204 மருத்துவக் கல்வி இடங்களானது 175 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதற்கு ஒப்பானது.
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing@dmk_youthwing
https://t.co/kpVGn5HRuT
https://t.co/kpVGn5HRuT
151 உயர்சிறப்பு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தமிழக அரசு தானாக முன்வந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கியுள்ளது. இது, 29.05.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற தமிழ் வாணி (W.P. (C) No. 415 of 2026) வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு அளித்த உத்தரவாதத்தின் விளைவாகும்.
இந்த முடிவால், தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் மேற்படிப்பு வாய்ப்புகளும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு, தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பும் எவ்வாறு பாதிக்கப்பட உள்ளது என்பது குறித்து இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் விரிவாக விளக்கினேன். அதன் முழு விவரம்:
https://t.co/nVFEKQorw9
ஆகவே, அமைச்சர் அருண் ராஜ் அவர்கள் எழுப்பிய ஆதாரமற்ற மற்றும் பொய்யான பதிவிற்கு இதுவே தக்க பதிலாக எடுத்துக்கொள்ளலாம்.
@mkstalin@Udhaystalin@arivalayam
#திமுக போராடி வாங்கிக் கொடுத்த உரிமை இது.
சாதாரண விஷயம் இல்ல. நாளைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 அரசு மருத்துவர்களை நாம இழக்குறோம்..
சொல்லுங்கள் ஆர் எஸ் எஸ் கைக்கூலியே..
@CTR_Nirmalkumar@TVKVijayHQ
#BREAKING | "151 மருத்துவ இடங்கள் பறிபோனது.. முழுக்க முழுக்க தவெக அரசின் தோல்வியே காரணம்.."
-மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனம்
#SunNews | #MedicalSeats | #TVKVijay
அன்பு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம் ....
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருக்குறள் 423)
#Kolathur#EVMVerification#MKStalin#dmk4tn#dmk
உங்கள் கட்சி வாக்குகளை உங்களிடமிருந்து சுரண்டிக் கொண்டு போனாரு ஆதவா அர்ஜுன் அவர் முதலமைச்சர் பேசியபோது உங்கள் வாயை வாடகைக்கு விட்டீர்களா?..
அண்ணன் வேண்டாம்..தெரிந்தவர்?..
@VanniTamizhVCK
முடிந்தால் பதில் சொல்லுங்கள் சொல்வதற்கு வாயில்லை ஏனென்றால் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
கூட இருந்தே குழி பறித்த இவர்கள் உறவு வேண்டாம் தோழர் @KanimozhiDMK அக்கா அவர்களே...
நட்பை விட நம் இயக்கம் முக்கியம் என்பது உங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை..
தூர நிறுத்துங்கள் இந்த துரோக கோஷ்டியை..@jothims@RahulGandhi
எனக்கும் தான் கொளத்தூர் தொகுதியில் கரண்ட் போனாலும் குடிக்கிற தண்ணி வரலனாலும் சந்தோசமா இருக்கு.
என்ன பண்றது கொளத்தூர்னு பெயரை கேட்டாலே வெறி ஆகுது.
திமுகவில் நாம் சீனியர்களாக இருந்தால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் கிடையாது. எட்டு வருடங்களுக்கு முன்பே அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அதிமுக அரசாங்கம் தெரிவித்தது. செசன்ஸ் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கம் பதியப்பட்டது.
அதன் பிறகு வந்த திமுக அரசு அந்த மக்களை அங்கு இருந்து அப்புறப்படுத்தவில்லை. காரணம் குறிப்பிட்ட அந்த இடத்தில் அரசாங்கத்திற்கு கட்டிடம் சாலை பூங்கா அமைப்பதற்கான எந்த நோக்கமும் இல்லை. அந்த இடத்தில் அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லாத பொழுது அங்கே வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை அப்புறப்படுத்தி எதற்காக அவர்கள் வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டும் என்று சிந்தித்த திமுக அரசு மனிதாபிமான அடிப்படையில் அப்புறப்படுத்தும் முயற்சியை கைவிட்டது.
தற்பொழுது TVK அரசு அவர்களை அப்புறப்படுத்தி விட்டது.. பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் கூறும் ஒரே கருத்து
"நாங்க விஜய்க்கு தான் ஓட்டு போட்டோம்"
தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் பொழுது அதை ஒரு அரசாங்கம் காப்பாற்றும் பொழுது அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் நடிகருக்கு ஆதரவு தெரிவித்தோம் என்று வெளிப்படையாகவே அந்த மக்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இப்படி பல தவறுகளை பொதுமக்களுக்கு TVK அரசு செய்துள்ளது. அதில் மக்கள் பாதிக்கப்படும் பொழுதெல்லாம். GENZ KIDS கழக உடன்பிறப்புகளை இன்று எதிர்த்து பேசுபவர்கள். குறிப்பிட்ட சம்பவத்தின் பதிவுகளின் கீழ்
"விசில் அடிங்க
விசில் கோலம் போடுங்க"
என்று தங்கள் ஆதங்கத்தை காண்பித்ததுண்டு.
அதன் இன்னொரு பரிமாணம் தான் இந்த Genz Kids காண்பித்தார்..
ஒருவேளை அவருடைய செயல்பாடு பிடிக்கவில்லை என்றால்.
• முதலில் நாம் நம் உடன்பிறப்பை மன்னிக்க வேண்டும்.
• நாம் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மென்மையாக எடுத்துரைக்க வேண்டும்.
• அவர் அதைக் கேட்காத பட்சத்தில் மீண்டும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பொறுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.
• அவர் தன் தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பும் அவகாசமும் கொடுக்க வேண்டும்.
• அவர் எப்படி பேச வேண்டும் என்று நமக்கு ஏதாவது கருத்து இருந்தால் அதை அறிவுரையாக சொல்லாமல் நட்பு முகரையில் அவருடைய அனுமதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
GENZ உடன்பிறப்புகளை விட நாம் Senior என்ற எண்ணம் இருந்தால் நாம் இதைத்தான் செய்ய வேண்டும்.
• அவர்களை தாக்குவதும்
• பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்துவதும்
• நம் பலத்தை அவர்கள் மீது பிரயோகிப்பதும்
நம்முடைய பல்லை நாமே குத்திக் கொள்வதற்கு சமம்.
அவர்களுடைய வளர்ச்சியை நாம் தடுக்கிறோம் என்ற எண்ணம் தான் உருவாகுமே தவிர நம்மீது சகோதரத்துவத்துவம் உருவாகாது.. நாம் அனைவரும் உடன்பிறப்பு என்ற எண்ணம் உருவாகாது.
நான் பயந்து பயந்து பேசிக் கொண்டிருந்த காலங்களில். நாங்கள் இருக்கிறோம் நீ தைரியமாக பேசு என்று கட்சியின் மேலிடமும் கழக உடன்பிறப்புகளும் துணை நின்றதால் தான் இன்று என்னால் இங்கே இயங்க முடிகிறது.
கழகத் தொண்டர்கள் கோபப்படாமல். குறிப்பிட்ட GENZ உடன்பிறப்பை மன்னித்து கடந்து செல்லுமாறு தாழ்மையுடன் கொள்கிறேன்...
GENZ உடன்பிறப்புகளே சீனியர் உடன் பிறப்புகள் எப்பொழுதும் கோபத்தின் மூலமாகத்தான் தங்கள் அன்பை காட்டுவார்கள்.
உங்களுக்கு ஆபத்தை ஏற்பட்டாலும் உங்களுக்காக குரல் கொடுக்கவும் உங்களை காப்பாற்ற வரப்போவதும் இதே சீனியர் உடன்பிறப்புகள் தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 🙏🏻
எதற்கு #தற்குறி என்று சொல்கிறார்கள் என்பதற்கு சான்று தான் @saijegadheeshh பதிவு. 🤡
“இனி தமிழகம் வெல்லும்” என்ற வாசகம் 01.10.2021 அன்று வெளியிடப்பட்ட வாசகம்.
தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வது தவறு இல்லை வழக்கமான ஒன்று தான். அன்று சர்ச்சையாகவில்லை.
எப்பொழுது சர்ச்சை ஏற்படுகின்றது என்றால் ஆளுநர் ரவி 04.01.2023 அன்று தான் தமிழ்நாட்டை “தமிழகம்” என்று அழைத்தார்.
அன்று முதல் தான் தமிழகம் என்ற வார்த்தை பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு “தமிழ்நாடு” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
இது தான் வரலாறு! 💯
இதையெல்லாம் தெரிந்துகொண்ட @TVKVijayHQ ஏன் தமிழகம் என்று பயன்படுத்துக்கிறார் என்பதை முடிந்தால் காரணத்தைப் பெற்றுக் கொண்டு வாருங்கள்.
📌 “கவ்விக் கொண்டு வந்ததை மீண்டும் கவ்விக் கொண்டு ஓடவும்!” 💦🏃♂️🤣
#Tharkuri | #VirtualWarriors
இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு பதிவை நீங்கள் படிக்கலாம்.
• ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியா ஒரு இந்து நாடாக வேண்டாம். அவர்களுக்கு இது பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாக இருக்க வேண்டும். மேலும் பார்ப்பனர்கள் வெளிநாடுகளில் குடியேற வேண்டும். அதற்கு பணம் வேண்டும்.
• பாஜகவிற்கு மதம் வேண்டாம், ஜாதியும் வேண்டாம். அவர்களுக்கு உழைப்பு இல்லாத அதிகாரமும், சுலபமான பணமும் பெண்களும் வேண்டும்.
• வட இந்தியா முழுவதும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் சுமார் 3000கும் மேற்பட்ட இந்து கோவில்களை பாஜக கடந்த 12 ஆண்டுகளில் இடித்துள்ளது. மேலும் 1000கும் மேற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களை ஆக்கிரமிப்பு நிலப்பரப்பு என்று கூறி விரட்டி அடித்தது.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிடைக்க கூடியவை
குஜராத்
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, லிக்னைட், பாக்சைட், டால்க்/சோப்புச்சூன், டாலமைட்.
மத்திய பிரதேசம்
வைரங்கள், மாங்கனீஸ், பாக்சைட், டாலமைட், கல் உப்பு, இரும்பு தாது, தங்கம், காப்பர்.
உத்தர பிரதேசம்
டாலமைட், ராக் பாஸ்பேட், கோல், வைரங்கள், மணல்,
உத்தரகாண்ட்
மேக்னெசைட், டால்க், சோப்புச்சூன், மைக்கா, ஜிப்சம்.
மகாராஷ்டிரா
மாங்கனீஸ், பாக்சைட், இரும்பு, மாணிக்கம், ஃப்ளோரைட்.
ஒடிசா
இரும்பு தாது, பாக்சைட், குரோமைட், மாங்கனீஸ், நிக்கல், ஜிப்சம்.
அசாம்
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கிராஃபைட் , வெனாடியம், REE
அருணாச்சல பிரதேசம்
எண்ணெய் & இயற்கை எரிவாயு, டாலமைட், கிராஃபைட், வெனாடியம், REE, பேஸ் மெட்டல்ஸ், தங்கம்
மணிப்பூர்
குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE.
திரிபுரா
இயற்கை எரிவாயு, கண்ணாடி மணல்.
நாகாலாந்து
, குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE
மிசோரம்
கடினமான மணற்கல், உப்பு நீரூற்றுகள், எரிவாயு கசிவு.
இந்த 12 மாநிலங்களிலும் பொதுவாக
சுண்ணாம்புக்கல், நிலக்கரி, களிமண் கிடைக்கின்றன.
இந்த 12 மாநிலங்களில் இவ்வளவு வளங்கள் இருந்தும் மக்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு வருவதற்கு காரணம். இயற்கை வளங்களை சுரண்டி அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் அம்போ என விட்டு விடுகிறது பாஜக.
பாஜகவிற்கு தமிழ்நாடு ஏன் வேண்டும்?
தமிழ்நாடு
இலுமினைட், ரூடையில், ஸர்கான், மோனோசைட், கார்னெட், சிலிமனைட், வெர்மிக்குலைட், டியுனைட், மோலிப்டினம். போன்ற தாது பொருட்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. வேறு சில மாநிலங்களில் மிக மிக குறைவாக ஆங்காங்கே காணப்படுகிறது. மேலும் மேல்கண்ட மாநிலங்களில் கிடைக்கக்கூடிய தாது பொருட்கள் பெருமளவு தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது.
பழனி மலை
டங்ஸ்டன் இங்கே மட்டும் தான் உள்ளது
குன்றத்தூர் மலை
குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், கிராபைட், க்னைஸ், கார்னெட், கலர் கிரானைட்.
இவை இந்த மலைகளிலும் இதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே கிடைக்கக்கூடியது.
இவை அனைத்தும் பாஜகவிற்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் 35,00,000 மக்கள் இருக்கும் வீடுகள் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் காலியாக்கப்பட வேண்டும். சுமார் 113 சிறிய பெரிய மலைகளை மொத்தமாக அதானே அம்பானி டாட்டாவுக்கு கொடுத்து தரைக்கு அடியில் வரை தோண்டி எடுக்கப்பட வேண்டும். இது நடந்தால் ஆர்எஸ்எஸ் பாஜக இவர்களை சார்ந்த 7 லட்சம் பேர் வெளிநாடுகளில் சுகமோகமாக 700 வருடங்களுக்கு வாழலாம்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடையூறாக இருப்பது
திமுக, நாத்திகம், தமிழர்களின் ஒற்றுமை, மதங்களின் ஒற்றுமை. மேலும் உலகத்திலேயே தமிழர்களின் குருதியில் மட்டும் காணப்படும் அரிய வகை வைட்டமின்களான திமிர், தெனாவட்டு, துணிச்சல், எகத்தாள மைறு, கொலைவெறி, நக்கல், நையாண்டி, காதல, அனைத்தையும் எதிர்க்கும் குணம், அனைத்தையும் கேள்வி கேட்கும் அறிவு.
பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை.
காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதியதலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றி வரும் பத்திரிகையாளர் திரு.விஜயன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு அவருடைய அலுவலகத்திற்கு சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர்.
சம்மன் வழங்கிய கையோடு அன்று (15.06.26) இரவே காவல்நிலையத்திற்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். காவல்துறையின் அழைப்பின்பேரில் நேற்று இரவு 10 மணியளவில் பத்திரிகையளார் திரு.விஜயன் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய காவல்துறையினர் நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணையை முடித்துள்ளனர். அதன்பிறகு வீட்டிற்குப் புறப்பட்டு சென்ற பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் காவல்நிலையத்திற்கு வரச்சொல்லியுள்ளனர்.
நள்ளிரவு 2 மணியளில் விஜயன் மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் விஜயன் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (16.07.26) காலை பத்திரிகையாளர் விஜயன் அவர்களை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்தனர். விசாரணைக்காக சென்ற விஜயன் அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.
எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது.
ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். அதேபோல், விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரிடம் செல்போனை பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையாகவே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது.
பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் உடனடியாக அழைத்துச் சென்றது, வீட்டிற்கு சென்றவரை மீண்டும் அழைத்து எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் செல்போனை பறித்துள்ளது,
மறுநாளும் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் மணிக் கணக்கில் காக்க வைத்திருப்பது போன்ற அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனை உடனடியாக காவல்துறை திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் காவல்துறையினருககு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
- சென்னை பத்திரிகையாளர் மன்றம்
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...