"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
இந்த ஆணவ ஆட்டத்துக்கு தான், உன் தொகுதியிலேயே மக்கள் உன்ன மண்ண கவ்வ வெச்சிட்டாங்க 🤗🤗🤗🔥🔥🔥🔥
எதுல வேணும்னாலும் ஆடலாம்டா;
ஆனால் ஆணவத்துல ஆடுன இப்படி தான் கர்மா வந்து கவ்விட்டு போகும் 👋👋👋
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டும்
யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த வசனத்தை ஒப்பித்த விஜய்க்கு இனி டங்குவார் அந்துடும்..!
"இந்தத் தேர்தல்ல நடந்த நல்ல விஷயங்கள்:
1.நாம் தமிழர் கட்சியோட தோல்வி.
2.ஒத்த சீட் பாஜக.
3.13-வது தோல்வி பழனிசாமி.
இதையெல்லாம் விட பெரிய விஷயம் என்னன்னா, ஒருவேளை திமுக 108, அதிமுக 47, TVK 59 இடங்கள் வந்திருந்தால்தான் தமிழ்நாட்டோட கதை முடிஞ்சுது, ஆளுநர் ஆட்சிதான் வந்திருக்கும்."
"இந்தத் தேர்தல்ல நடந்த நல்ல விஷயங்கள்:
1.நாம் தமிழர் கட்சியோட தோல்வி.
2.ஒத்த சீட் பாஜக.
3.13-வது தோல்வி பழனிசாமி.
இதையெல்லாம் விட பெரிய விஷயம் என்னன்னா, ஒருவேளை திமுக 108, அதிமுக 47, TVK 59 இடங்கள் வந்திருந்தால்தான் தமிழ்நாட்டோட கதை முடிஞ்சுது, ஆளுநர் ஆட்சிதான் வந்திருக்கும்."