31 கோடி ரூபாய் செலவு பண்ணிருக்கேன் .
இந்த நாய்கள் கூடலாம் சேர வேண்டியதா இருக்கு.
இவிங்களுக்கும் ( அமைச்சர்கள்) இது வரைக்கும் 15 லட்ச ருபாய் சாப்பாட்டுக்கே செலவு பண்ணிருக்கேன்...
50 Crore Dealing - Slowly Coming out .... ??
1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ❤️
திரு.வி.க நகர் திருவிழா 😍
முதன்முறையாக ஜனநாயகத்தின் வழியில் அனைத்து ஜாதி மதத்தினரும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கு ஆதரவாக திரு.வி.க நகர் களத்தில் 🔥🔥
சொந்த கட்சி வேட்பாளர் கூட தெரியாத ஒரு தலைவர் தான் ஸ்டாலின்!!
அங்க போய் நின்னுட்டு, எந்த கட்சி சின்னம்னு கேட்டுட்டு இருக்கார் ஸ்டாலின்.
- எடப்பாடியார்
வெச்சு செய்யறார் 😂😂🔥
1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பொற்கொடி ❤️
திரு.வி.க நகர் திருவிழா 😍
முதன்முறையாக ஜனநாயகத்தின் வழியில் அனைத்து ஜாதி மதத்தினரும் பொற்கொடிக்கு ஆதரவாக திரு.வி.க நகர் களத்தில் 🔥🔥
அமைச்சர் அப்படினா இப்படி தெளிவா பேசனும்
சரியான பதிலை சரியான கேள்விகளுக்கு தறுவது அவரது கடமை,
ஆனா இப்போ திமுக அமைச்சர் மொடுமுட்டி அமைச்சர் ஒருத்தன் உண்டு வெள்ள அறிக்கை கேட்டா வெள்ள பேப்பர காட்ற ஆகம்பாவ புடிச்சவனேல்லாம்
அமைச்சரா இருக்கானுவ,
இதற்கு முடிவுகட்டுங்கள்வாக்களீப்பிர் 🌱
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்.
#Vote4AIADMK#Epsfor2026
பெண்கள் பாதுகாப்பு என்பது ஒரு விஷயமே இல்லாதது போல திமுக எத்தனையோ வகைகளில் கட்டமைக்க முயன்றது.
ஆனால், தங்கள் பாதுகாப்பை இழந்த தமிழகப் பெண்கள், இதை திமுக அரசுக்கு எதிரான ஒரு இயக்கமாக மாற்றி,
தாங்கள் சந்திக்கும் மன உளைச்சல்களை, அச்சங்களை,
அந்த அச்சத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்ற அவர்களின் துடிப்பை,
ஒரு சட்டையில் கைப்பட எழுதி பதிவு செய்து, விரைவில் முதல்வராக பொறுப்பேற்கப் போகும் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களிடம் வழங்கினர்.
தமிழகப் பெண்களின் அச்ச விலங்கு உடையப்போகிறது!
பெண்களைப் பாதுகாத்து, முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் #எடப்பாடியார் ஆட்சி அமையப் போகிறது!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱