@PttvNewsX நான் போடும் முதல் கையொப்பமிட்டால் அது சிறுமி மற்றும் பெண்களுக்கு எதிரானபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை.
இதை செய்தால் மது கஞ்சா போன்ற எல்லா குற்றவாளி அனைவருக்கும் பயம் வரும்.
மது,கஞ்சா மற்ற போதை வஷ்துக்கலை ஒழிக்கலாம்.
கஞ்சா, போதைப் பொருள், முறைகேடான சாராய பார், திருட்டு லாட்டரி, கட்டப்பஞ்சாயத்து - இவை அனைத்தும் நடப்பது ஒரு கட்சி ஆதரவுடன் தான். 🌄🌄காவல்துறையினர் எந்தக் குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்தாலும் உடனடியாக அந்த கட்சிக்காரர்கள் வந்து நிற்பார்கள். மேலிடத்தில் இருந்து போன் வரும். நேர்மையாக நடக்கும் காவல்துறை அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வார்கள். சில நாட்களுக்கு முன்பு விதிமீறிய நட்சத்திரவிடுதி பார்களை மூடினார் ஒரு காவல்துறை அதிகாரி. இரண்டே நாட்களில் அவற்றை மீண்டும் திறக்க வைத்தார்கள் அந்தக் கட்சிக்காரர்கள். அந்த அதிகாரியையும் இனி தூக்கி அடிப்பார்கள். அந்த "ஒரு கட்சி" ஆட்கள்தான் சென்னையில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு காரணம். இதெல்லாம் தெரிந்தும், "ஒன்றுமே தெரியாதது போல" மக்களிடம் கருத்துக் கேட்கும் உங்கள் குரும்புத்தனம் வியக்க வைக்கிறது...🤔🤔
அஸ்வத்தாமன் அண்ணா நீங்க எவ்வளவு தான் கழுவி ஊத்தினாலும் இந்த டுபாகூர் பத்திரிகையாளர்களுக்கு கூச்சமே வராது .
ஏன்னா அவனுங்களுக்கு தான் வெட்கம் , மானம் , சூடு , சொரணை எதுவுமே இல்லை .😂
பல்கலைக்கழகத்தின் பெயர் பெரியார் பல்கலைக்கழகம்..
ஆனா
அங்கு நடப்போதோ தீண்டாமை கொடுமை ஆட்சியில் இரு��்பதோ திராவிட மாடல்..
தட்டிகேட்பவருக்கு பெயர் சாதியவாதி.
நல்லா இருக்குயா உங்க விடியல் புரட்ச்சி.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூக அநீதி: பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியருக்கு பதவி மறுப்பு - விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தல்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியை தனலட்சுமிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
கல்வியியல் துறையின் பொறுப்புத் தலைவராக இருந்த முனைவர் பெரியசாமி அப்பொறுப��பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், துறையின் மூத்த பேராசிரியரான தனலட்சுமிக்கு தான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தகுதியும், பணி மூப்பும் இல்லாத வெங்கடேஸ்வரன் என்பவருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
துறைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரன் பேராசிரியர் தகுதியை எட்டாதவர். அவர் கடந்த ஆண்டு தான் கல்வி���ியல் துறையில் பணியில் சேர்க்கப்பட்டார். எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். உறுப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கல்வியியல் துறையில் தற்காலிக அடிப்படையில் அயல்பணி முறையில் வெங்கடேஸ்வரன் சேர்க்கப்பட்டார். விதிகளின்படி அவர் இணைப் பேராசிரியராகத் தான் கருதப்பட வேண்டும். ஆனால், அந்த தகுதி கூட இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, வெங்கடேஸ்வரன் அவரை எடப்பாடி கல்லூரியில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இத்தகைய சூழலில் பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலை���ராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?
பேராசிரியை தனலட்சுமி பட்டியலினத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தகுதியும், அனுபவமும் இல்லாத வெங்கடேஸ்வரன் துணைவேந்தருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது பெரும் சமூக அநீதி ஆகும். அதுவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நாளையுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலை��ில் இத்தகைய ஆணையை பிறப்பிக்க தார்மீக அடிப்படையில் உரிமை இல்லை. துணைவேந்தரின் இந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாடு வளர்க்கும் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதிலும் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்காமல் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இத்திட்டப்படி பயிற்றுனர்களாக பணியில் சேர்க்கப்பட்ட 17 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும்.
கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக!
- வள்ளலார் இராமலிங்க அடிகளார்
மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாடு அரசு விற்கும் கொடிய மதுவினால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இம்மக்கள் செத்து மடிவது குறித்து பேச மறுக்கின்றோம்!
நிர்வாகத்திறனின்றி ஆட்சி செய்து மக்களின் உயிர்பற்றி அக்கறைக் கொள்ளாமல் மடிய காரணமாக இருந்துவிட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே இழப்பீடு தரும் கொடுமைகளை எல்லாம் இன்னும் எத்தனைக்காலத்துக்குத்தான் சகித்துக��� கொள்வது?
தாலியை இழந்து நிற்கும் இந்தக்குடும்பங்களின் பெண்களுக்கு இனி துணை யார்? தந்தையை இழந்து நிற்கும் இந்த ப்பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு இனி பொறுப்பு ஏற்கப் போவது யார்? உழைக்கும் மக்களின் உடலில் உள்ள பலத்தை அழித்து மனித வளத்தை அழித்தொழித்து, அனைத்துக் குற்றங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மதுவை விற்காமல் இனியாவது ஆட்சி செய்யப் பாருங்கள். இப்படிப்பட்ட இழப்புகள் உங்கள் இல்லத்தில் ஏற்பட்டிருந்தால் தெரியும் அது என்ன மாதிரியான வலி என்பது?
#கள்ளச்சாராயம்
#டா��்மாக்
#Tasmac
“மதவெறி மதவெறி” என இல்லாத பூச்சாண்டியை காண்பித்து “மதுவெறி” பிடித்து தன் சொந்த மக்களுக்கு கள்ளச்சாராயம் ஊற்றிக்கொடுத்து கொன்று குவிப்பதற்கு பெயர் தான் #திராவிடமாடல் !
பணவெறி பிடித்த ரத்தக் காட்டேரிகளின் கேடுகெட்ட ஆட்சி.
இந்திய நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேருக்கு பின் மூன்றாவது முறை பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமையை பெறும் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டதை பெருமையாக கருதுகிறேன்
வாழ்க இந்தியா
#PMO