ஐந்து கோடியில் இருந்து
225 கோடி ரூபாய்க்கு லாபம் பார்த்தது
உங்க பையன் மட்டும் தான்
மானங்கெட்ட நாய் சிரிக்குது
சாமானியன்
நோட்டு அடிச்சா கூட சம்பாதிக்க முடியாதுடா
ஆர் எஸ் எஸ் இந்து���்துவா தீவிரவாத கூட்டம் ஆதரவு கொடுக்கும் வரை எதையும் செய்ய முடியும் என்பதற்கு இந்த நாய் சாட்சி
பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு!
பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு!
கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்��ப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
உடம்ப எங்க கொண்டுவந்து நிறுத்திருக்க பாத்தியா...!! 'ரீல்ஸ்' 'வெப் சீரிஸ்' பாக்க ஆரம்பிச்சதும் அத அத்தோட நிறுத்தாம இன்னும் இன்னும்னு நைட்டு முழுக்க முழிச்சு எபிசோட் பாத்து தூக்கத்த தொ��ைச்சு உடம்புல நிறைய பிரச்சனை வர ஆரம்பிச்சது.. செல்போன் அடிக்ஷனால் தனது வாழ்வில் உடல்நிலை பிரச்சனைகளை சந்தித்தாக அதிலிருந்து மீண்டு வந்த இளம்பெண் கூறிய பயனுள்ள தகவல்
#Chennai | #MobileUsage | #Reels | #HealthIssue | #PolimerNews
அம்மாவோட தைரியத்தை பார்த்தேளா .. என்ன தான் அவா மக்கள் பணத்தை ���ொள்ளையடிச்சாலும் அதுக்கு ஜெயிலுக்கு போற நேரத்திலும் அவாளோட அந்த தைரியம் தான் இவாளுக்கு இன்ஸ்பிரேஷன் .. இதெல்லாம் நோக்கு புரியாது��ா சூத்திர அபிஷ்டுகளா ..
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆட்சியின் பொழுது ... அவரின் மகன் பெயரில் இருந்த காரை பயன்படுத்திய பொழுது ....
அரசு கார் இருக்கும் பொழுது , எதற்கு வேறு ஒருவர் காரில் எதுக்கு முதல்வர் போகணும்ன்னு? ,எதுக்கு தேசிய கொடின்னு கேட்டுகிட்டு இருந்தானுங்க ...?
இப்ப மார்ட்டின் குடும்பத்தினரின் சொந்தமான நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருக்கும் காரில் பயணித்து கொண்டு இருக்கிறார் விஜய்
(சொந்தமாகவே பல கார் இருக்கு விஜய்க்கு).
அப்படி இருக்கும்போது நீங்க எதுக்கு ஆதவ் அர்ஜூனாவிற்கு சொந்தமான (வாய்ஸ் ஆப் காமன்) கார்ல போயிட்டு இருக்கீங்க. ?
லாட்டரி குடும்பம் தமிழகத்தை தத்தெடுத்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?
விஜய் ரசிகர்களே இதை நீங்க கேளுங்க !
புதிய அரசுக்கு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற செய்ய வேண்டிய பொறுப்புகள் பல உள்ளன. பொருளாதார வளர்ச்சியில் முதல் நிலையில் இருக்கும் மாநிலத்தில், கஜானா காலி என்று ��ட்சி செய்த முந்தைய அரசை குறை கூறுவது அழகல்ல. தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது. அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆகும் போது, கிண்ணம் நிறைய இருக்கும் எண்ணெயுடன் நடப்பவன் போல நிதானமாக செயல்படுகிறேன் என்றார். ஆட்சியில் இருப்பவர்களுக்கு அதுவே அழகு.
@mkstalin @arivalayam @Udhaystalin
ட்விட்டர் வந்ததுல இருந்து சாட்டை வீடியோவோ நாம் தமிழர் பேட்டியோ இதுவரை ஒன்னு கூட SHARE பன்னது இல்ல..
ஆனா இந்தம்மா பேச்சு வேற லெவல். இந்த மாதிரி அறிவோடு பேசுற ஒரு ஆள் கூட நா��் தவெகல இதுவரை பாத்தது இல்ல.. 🔥🔥