'தமிழ்பெண் பொதுவெளி' நூலை ஐயா.வைகோ அவர்கள் வெளியிட தோழர்.திருமா @thirumaofficial தோழர்.வேல்முருகன் @VelmuruganTVK
பேரா.சரஸ்வதி, தோழர் மல்லை சத்யா அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
பெண் விடுதலையை உதட்டளவில் சொல்லவில்லை. உலகின் கண்முன் நிகழ்த்தி காட்டியது ஈழப்போராட்டம். இதை மேலதிக 1/2
புதிதாக பரவிவரும் கொரோனா வகைமை வைரஸை, “கவலையளிக்க கூடியதாக @WHO அறிவித்துள்ளது, ஓமைக்ரான் என பெயரிட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு.
டேய் இந்த வரலாற்று துயரம் இதானடா!
அட பிக்காலி..
சீமானுக்கு வீடுவாடகைக்கு கொடுத்த ஜெயபால் நாடார்,10 ஆண்டு சட்டப் போராட்டங்கள் நடத்தியும் காலி செய்ய இயலவில்லை. திமுக ஆட்சி வந்ததும், வீட்டைக் காலி செய்கிறேன் என சீமானை சொல்ல வைத்ததே ஆட்சியின் சாதனை தான்.
நான் அய்யாவின் அம்பாசிடர் கார் பேசுறேன் - பெரிய மாங்கா
நான் அய்யாவின் சூட்கேஸ் பேசுறேன்
நான் அய்யாவின் தீ குச்சி பேசுறேன்
நான் அய்யாவின் கொளுத்தப்பட்ட குடிசை பேசுறேன்
என இன்னும் பல....