இந்த பெண் கடந்த 10 நாட்கள் மேலாக போராடி வந்த நிலையில் - வேறு வழி இல்லாமல் TVK ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது இல்லை.
சின்ன புள்ளிங்களா கூட்டிகிட்டு வந்து இவ்வளவோ பெரிய பதவி கொடுத்தா இப்படி ஜாலி பண்ணமா வேற என்ன மயிரையா புடுங்கும்
இதுல இந்த பொண்ணு வேற 6000 கோடி போலந்து நாட்டுல இருந்து பட்டாசுக்கு ஆர்டர் வந்திருன்னு கதை உடுது
சனியனும் பீடையும் இப்ப தமிழ் நாட்டை பிடிச்சி ஆட்டி படைக்குது
பரிதாபங்கள் சேனல் கூட நீட் ஆர்ப்பாட்டத்திற்கு சப்போர்ட் பன்னி ஒன்றிய அரச கேள்வி கேட்டுட்டாங்க!
ஒன்றிய அரச கேள்வி கேட்க பயந்துட்டு த.வெ.க அரசு தான் பரிதாபமா இருக்கு!
Protestக்கு உள்ள Sanam Chettyய இறக்கி, Madamathur வேலைய execute பண்ணி பார்த்துச்சு Route Mafia gang...
அது வெறும் trailer தான்...
அதுவே backfire ஆயிடுச்சு.
அப்படி இருந்தும் Rajmohanஐ அனுப்பி இருக்கலாமாடா...
தப்பு பண்ணிட்டியே சிங்காரம்🔥
Field out ஆன நடிகையெல்லாம் வெச்சு try பண்ணாதீங்கடா...
அவ்வளவு worth இல்ல Sanam Chetty. 😭😭
நான் பொய் செய்தி பரப்பிட்டேனா? அப்போ இது என்ன? இதுவரை இந்த அரசு சுமார் 20,000 கோடி கடன் வாங்கிவிட்டது. இந்த ஆண்டுக்கு சுமார் 1.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம் என தெரிகிறது.. எப்படியும் 1 லட்சம் கோடி கடன் மேல் வாங்குவது என திட்டம்.
principal accountant general (a&e) ரிப்போர்ட் இது.. நீங்களே எடுக்கலாம்.. போய் எடுத்து பாரு ராஜா..
இவனுடன் இருந்த போட்டோ தானே AI என்று சொல்லி உருட்டிட்டு இருந்தானுங்க... இப்போ பதில் சொல்லுங்கடா..
டேய் இதை எங்கே இருந்துடா அமைச்சராக்கினேங்கே!
அந்த பக்கம் மாணவர்கள் போராட்டம் ,
இந்த பக்கம் காவேரி தண்ணீர் பகீர்மான பிரச்சனை ,
ஆனா இந்த கீர்த்தனா...
ஒளியாத ஒளியாத..
NEETக்கு எதிரா தொடர்ந்து முயற்சி எடுத்த திமுகவ கேள்வி கேப்பாங்கலாமா..
ஆனா NEETனு வாயே திறக்காத விஜய்க்கு முட்டு கொடுப்பாங்களாமா
போங்கடா அங்குட்டு.. LEFT Hand Dealing @ErodeVeeramani 👌🔥
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
திமுகவையே இழுத்து வதந்தி கிளப்பி அரசியல் பண்ண நினைச்சவங்க...
உண்மை வந்ததும் மொத்தமா எக்ஸ்போஸ் ஆயிட்டாங்க. 💥🔥
என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்ல ஒருத்தராவது முன்வந்தாரே...
அதுக்கே சல்யூட் தினகரன். 🫡
நீட் கோச்சிங் சென்டரில் இன்வெஸ்டராக விஜய் இருப்பதால் நீட் தடைக்கு எப்படி குரல் கொடுப்பார்.😮😡
இது விஜயின் தேர்தல் பிரமாண பத்திரத்திலே உள்ளது.🙆
- பொன்ராஜ் அவர்கள் 👇👇
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் ராஜினாமா செய்தி கிடைத்தவுடன் ...
குபீரென....
நல்ல குடி நாச்சியை போல....
சிவ பூஜைல கரடி புகுந்த மாதிரி...
கடைசி நேரத்துல அமைச்சர் ராஜ்மோகன் சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் குழுமி இருக்கும் போரட்ட குழுவினரை சந்திக்க வந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த மாணவர் அமைப்பினர் மாநில கல்வி அமைச்சர் ராஜ்மோகனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ...💪
நடிக அணிலானின் டூப்புகள் இனி இப்படித்தான் அவமானப்பட வேண்டி இருக்கும்..... 😅
So முதலில் #அதிமுக வுடன் தான் #தலெக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கு … யார் முதலில் முதலமைச்சர் ஆவது ? எடப்பாடியா இல்லை விஜய்யா என்பதில் உடன்பாடு இல்லாத்தால் தான் #திமுக கூட்டணி கட்சிகளை அணுகியிருக்கிறார்கள் …
இதை மடைமாற்றம் செய்யத்தான் ..
ஜனநாயகத்தை காப்பாத்த போனோம் …
பாஜக உள்ள வந்துடும்
திமுக- அதிமுக ரகசிய கூட்டணினு
டிசைன் டிசைனா உருட்டுனானுவ
🙄🤦♀️
திமுக சிறப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம்னு May 4 அறிவித்தது
எடப்பாடியை முதல்வர் ஆக்குவதற்கும் இல்லையேல் திருமாவளவனை முதல்வர் ஆக்குவதற்கும் தவெகவுடன் பேச்சுவார்தை நடத்தினோம்
திமுகவை யாரும் நாடவில்லை
எவ்வளவு நேக்கா திமுக பக்கம் திருப்பி வதந்தி கிளப்பிட்டு இருந்தானுங்க
தவெக
விசிக
IUML
கம்மிஸ்கள்
💥 “நீட் தேர்வில் மட்டுமல்ல நீட் தேர்வே மோசடி தான்”
- எதிர்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள் 🔥 🔥
இப்படி பேசும் திராணியும் தைரியமும் ஆளுங்கட்சியாக இருக்கும் யாரிடமாவது உள்ளதா? 🤷
#தற்குறி_தவெக#NEETScam