@sangeet29332013 திமுக ஆட்சி கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாமல் இதுபோன்ற பெயரளவிலான அறிவிப்புகளால் சிறுக சிறுக வாக்கு வங்கியை இழந்தது. நிதி பிரச்சினை மனதில் வைத்து மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற மறுத்தால், தற்போதைய திமுக நிலைமையை tvk சந்திக்கும்
எங்களின் அன்பு முதல்வரே
தாங்கள் தலையிட்டு எங்கள் போராட்டத்தை நல்ல முடிவுக்கு கொண்டு வாருங்கள் ஐயா கலைஞரின் புதல்வரே 😥😥
காத்து கிடக்கிறோம் எங்கள் சம ஊதிய அரசாணைக்காக😥
10000 ஆசிரியர்களின் படையெடுப்பால் 26 ஆம் நாள் போராட்ட களத்தில் சென்னை கோட்டை முற்றிலும் ஸ்தம்பித்தது.
போராடி பெறுவது தான் வாழ்க்கை என்றால் அதை போராடி பெறுவதே எங்கள் இயல்பு...என்று தனியும் எங்கள் சமத்துவ தாகம்.
😭
#ssta_decporattam_day26#சமவேலைக்கு_சம_ஊதியம்
சம வேலைக்கு சம ஊதியம் அரசாணை வழங்க வேண்டி இடைநிலை ஆசிரியர்கள் இரவு நேரத்தில் செல்போன் மூலம் ஒளி எழுப்பி மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிகழ்வு..
மாண்புமிகு முதல்வர் அய்யா அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 311 நிறைவேற்றி எங்களை காப்பாற்றுங்கள்
*இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் போராட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரியுள்ள மயிலம் தொகுதி பா. ம. க* *சட்டமன்ற உறுப்பினர் திரு K.சிவக்குமார் அவர்கள்...*