@FactCheckIndia "மூத்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர பரிசீலித்து வருவதாகவும், மூத்த ஆசிரியர்கள் அச்சம் அடைய தேவை இல்லை" எனவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
@CPRGuv
I heartily congratulate you on taking oath as the Vice President of the Indian subcontinent today.
S.Muthusamy Ex MLc
Namakkal
Tamilnadu-9444176288
உங்கள் அன்பு மாமா என்ற முறையில் கொங்கு பகுதியை சேர்ந்தவன் என்ற முறையில் கொங்கு நாட்டின் தங்கம் ஆகிய நீங்கள் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக மகுடம் சூடி சிறந்த பணியாற்ற எனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.செ.முத்துசாமி Ex MLC நாமக்கல் 9444176288
@CPRGuv
உங்கள் அன்பு மாமா என்ற முறையில்
கொங்கு பகுதியை சேர்ந்தவன் என்ற முறையில்
கொங்கு நாட்டின் தங்கம் ஆகிய நீங்கள் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக மகுடம் சூடி சிறந்த பணியாற்ற எனது வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.செ.முத்துசாமி Ex MLC நாமக்கல் 9444176288
@CPRGuvமிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உயர்ந்த பதவிகளில் ஒன்றான துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு தமிழகத்தில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
செ.முத்துசாமி Ex MLC
நாமக்கல்
9444176288
@mkstalin@CMOTamilnadu@Anbil_Mahesh@Udhaystalin
அமைச்சரின் வாக்குறுதிக்கு மாறாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எப்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சர் அவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
தமிழையும்
தமிழ் நாட்டையும்
திராவிடக் கருத்தியலையும்
எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்
பல நிகழ்வுகளைக் கண்டும்
காணாமல் போயிருக்கிறோம்
ஆனால்,
தமிழ்த்தாய் வாழ்த்தில்
"தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்"
என்ற உயிர் வாக்கியத்தைத்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து
தவிர்த்ததைக்
காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்
கடந்துபோக மாட்டார்கள்
இருதயக் கூடு எரிகிறது
எவ்வளவுதான்
பொறுமை காப்பது?
இந்தச் செயலுக்குக்
காரணமானவர்கள்
யாராக இருந்தாலும்
தமிழர்கள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார்கள்
"திராவிட" என்ற
சொல்லை நீக்கிவிட்டு
தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?
தமிழ்த்தாய் வாழ்த்தில்
தவிர்ப்பதற்கு மட்டும்
யார் தைரியம் கொடுத்தது?
திராவிடம் என்பது நாடல்ல;
இந்தியாவின்
ஆதி நாகரிகத்தின் குறியீடு
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
இதுபோன்ற இழிவுகள்
தொடர்ந்தால்
மானமுள்ள தமிழர்கள்
தெருவில் இறங்குவார்கள்;
தீமைக்குத் தீயிடுவார்கள்
மறக்க வேண்டாம்
தாய்மொழி காக்கத் தங்கள்
உடலுக்கும் உயிருக்குமே
தீவைத்துக் கொண்டவர்கள்
தமிழர்கள்
அந்த நெருப்பின் மிச்சம்
இன்னும் இருக்கிறது எங்களிடம்
#StopHindiImposition
#திராவிடநல்திருநாடு
@CMOTamilnadu@mkstalin
ஐந்தாம் முறையாக தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்களை செய்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதன்மை மாநிலம் எந்த பெருமையுடன் சிறந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச்சிறந்த திராவிட மாடல் நல்லாட்சி நல்கிட புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துக்கள்
செ.முத்துசாமி Exmlc
@CMOTamilnadu@mkstalin
ஐந்தாம் முறையாக தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்களை செய்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதன்மை மாநிலம் எந்த பெருமையுடன் சிறந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச்சிறந்த திராவிட மாடல் நல்லாட்சி நல்கிட புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துக்கள்
சேமித்து சாமி Exmlc
@CMOTamilnadu@Udhaystalin@mkstalin
இன்று தமிழகத்தின் துணை முதலமைச்சர் இருக்கும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
செ. முத்துசாமிExMLC
பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
தமிழக முதலமைச்சர் அவர்களின் அமெரிக்க பயணம் வெற்றி பெறவும் தமிழகத்தை தொழில்துறையில் முதல் மாநிலமாக மாற்றவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் செ முத்துசாமி,ExMLC பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி @dmk_youthwing@katpadidmk@CMOTamilnadu@mkstalin