இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
@UpdatesChennai 99.9 percent of the people who voted TVK won't even know about parandur project. Forget parandur, they didn't even know their candidate.
Wonderful Wonderful explanation!!🙌
Clear cut video on why Parandur is the only suitable location around Chennai for the 2nd Airport and why other sites were rejected. Share max... @CMOTamilnadu@TVKVijayHQ
@UpdatesChennai With no major MoUs, groundbreaking projects, or significant investment announcements to highlight, this page seems to be drifting away from development and increasingly focusing on politics. Tamil Nadu deserves more discussion on growth, jobs, and investments.
Request you to go through this list. This is just for 2025. There's a similar list for 2024. TN clocked two successive years of double digit growth- Highest in the country. The previous DMK Govt had several problems. Bringing investments was never one!! 🙌
https://t.co/cXnpYsM0jb
State that doesnot have proper airport & with very poor cargo handling ability is not future ready. Air cargo is a foundation of Electronics manufacturing. An airport with one functional runway & another restricted runway without parallel operation amidst road traffic 🤷♂️1/2
நேத்து கட்சி ஆரம்பிச்சி, அதுல குதிரை பேரம் மாதிரி சோபா பேரம் நடத்தி, பழம்பெரும் கட்சியோட எம்எல்ஏக்களை தனியா வரவச்சி, அதுல கொஞ்ச பேரை ராஜினாமாவும் செய்ய வச்சி இணைப்பு விழா நடத்துறாங்கன்னா எப்பேர்பட்ட அரசியல செஞ்சிட்டு இருக்காங்க...
இதுல கரண்ட் பிரச்சனை, பாலியல் பிரச்சனைன்னு எதாவது மக்கள் பிரச்சனைய சொன்னா, எங்க அமுல் பேபிய திட்டாதிங்க அவருக்கு ஒன்னும் தெரியாது, வெகுளி ன்னு முட்டு வேற...
சரி, புது அமைச்சர்கள் இள ரத்தங்கள், வெயிட்டு காட்ட போறாங்கன்னு பாத்தா பிராசத கவர்ல Expire date போட்ட அன்னைக்கு தான் இதை தயாரிச்சாங்கன்னு என்ன ஆதாரம்னு கிடுக்குபிடி கேள்வியா கேக்குறாங்க...
மின்தடை பிரச்சனை ஏன்னு கேட்டா, ஆள் பற்றாக்குறையாம் அதான் மின்தடையாம்... சரின்னு பாத்தா சுற்றுசூழல் துறையா இல்ல சுற்றுலா துறையான்னே தெரியாத ஒன்னு அதுக்கு அமைச்சர்...
இதெல்லாம் பத்தாதுன்னா பாத்தா, டாஸ்மாக் ஊழியர்களோட ஸ்பேரிங் போட்டுட்டு இருக்கானுங்க ஒரு கோஷ்டிஸ்... சோ, எம்எல்ஏக்கள வாங்க, கட்சிய உடைக்க தெரிஞ்ச ஒருத்தருக்கு இதை மாதிரி விசயங்களும் தெரிஞ்சிருக்கும் அதையூம் தாண்டி மவுனம்னா இந்த ஓட்ட போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் சாபம்னே சொல்லலாம்...
எடப்பாடியோரோ, ஸ்டாலினோ வந்துருந்தா, மாசம் 2000, கூப்பன், எதாவது மராமத்து பணி, பாலம் கட்றது, வளர்ச்சிய நோக்கி எதாவது வேலை பாத்துட்டு இருந்துருப்பாங்க நாமளும் பொழப்ப பாக்க போயிருக்கலாம்... இப்போ ஓலப்பாய்ல நாயி மோண்ட மாதிரி டெய்லி நசநசன்னு பிரேக்கிங் நியூஸ், அவனுக்கு அமைச்சர் பதவி, அவன் கூட்டணிய விட்டு போயிட்டான், இவன் ராஜினாமா, இவன் தனி அணி ன்னு ஒரு எழவுக்கும் உதவாம பெணாத்திண்டு இருக்கானுங்க டெய்லி...
இடைத்தேர்தல் வந்துச்சினா, கண்டிப்பா இதை உணர்ந்து அந்த தொகுதி மக்கள் வாக்களிக்கனும் இல்ல அவர் கோட் போடுற அழகுக்கே குத்தலாம்னா, கடைசி வரை இப்டி தான்...
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?
@UpdatesChennai In the recent past, I am not seeing any investment, MOUs, ground breaking or inauguration from this page. Slowly becoming a news channel.
Dr. TRB Rajaa — Tamil Nadu’s Industrial Transformer (2023–2026)
Man… how did you lose even after delivering all this?
- 1,192 MoUs signed
- ₹12.59 lakh crore committed investments
- 36.7 lakh jobs created
- 33 new SIPCOT Industrial Parks announced
- 82.52% MoU conversion rate - 530 out of 631 turned into real projects
- Hyundai - ₹26,000 crore investment
- VinFast - ₹16,000 crore EV plant in Thoothukudi
- Tata Motors/JLR - ₹9,000 crore in Ranipet → 5,000 jobs
- Ford re-entry discussions successfully revived
- Renault-Nissan - ₹3,000 crore expansion
- Stellantis - ₹2,000 crore investment
- Tamil Nadu now contributes 35% of India’s total automobile production
- Hosur emerging as one of India’s largest EV manufacturing hubs
- Foxconn FII - $194M new plant in Kancheepuram → 6,000 jobs
- Tata Electronics - $1.45B iPhone assembly expansionPegatron - $1.2B expansion
- Hyundai Electronics - $740M investment
- Electronics exports touched $14.65B in 2024–25 - highest in India
- Tamil Nadu became the first state to launch an Electronics Components Manufacturing Scheme
- Scheme targets ₹30,000 crore investments & 60,000 jobs
- Majority of India-made iPhones now come from Tamil Nadu
- 7 TIDEL NEO parks inaugurated
- 10 more TIDEL NEO parks under development
- 2 new TIDEL Parks completed, 2 more under construction
- Tamil Nadu ranked #1 in India for patent filings in 2024–25
- Space Industrial Policy 2025 launched → targets ₹10,000 crore investment & 10,000 jobs
- TNSpaceBay zones announced for aerospace ecosystem growth
- TIDCO invested ₹25 crore each in AgniKul Cosmos & Raptee.HV
- Strong push into EVs, semiconductors, AI, aerospace & quantum computing
- Tamil Nadu ranked #1 in India in Industrial Energy Efficiency (SEEI score: 55.3%)
- Semiconductor Park announced in Coimbatore
- Semiconductor Mission 2030 launched to train 4,500 engineers
- Tata Ranipet project: MoU signed in March 2024 → inaugurated by February 2026. Under 2 years. 5,000 jobs delivered.
The industrial push during this period was undeniable.
@TRBRajaa