“நாதுராம் கோட்சே ஒரு கொலைகாரன் - அவன் இந்து பயங்கரவாதி அல்ல, ஆர்.எஸ்.எஸ் - காந்திஜியுடைய அடிப்படை உறவை தெரிந்துக் கொண்டு பிறகு பேசவும்” கமலஹாசனை வெளுத்து வாங்கும் மாகாத்மா காந்தி பேரன் ஸ்ரீ கிருஷ்ணா குல்கர்னி!
#NaduramGodse#GreatGrandSon#Gandhi#KamalHaasan#KathirNews
@ikamalhaasan@MNMAravakurichi ஒரு தொகுதியில் நின்று ஜெயிக்க துப்பில்லை இவரு தீவிரவாதம் குறித்து பேச்சு.உலக்கை நாயகனுக்கு இந்திய அளவில் செருப்படி விழுகிறது.இது தேவையா.
@asaravanan21 முதலில் அவர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொண்டு பதிவிடு.என்ன செய்ய துண்டு சீட்டை பார்த்தேதவறாக படிக்கும் கட்சிக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாது
@Senthilvel79 அறம் பற்றி பேச ஊடகவியலருக்கு முதலில் தகுதி இருக்கா என ஆராய்ந்து பதிவிடுவதே உண்மையான அறம்.விலைபோன ஊடகங்கள்.பணத்திற்கு ஆதாயத்திற்கு மட்டும் செய்தி வெளியிடும் ஊடகங்களால் மக்கள் தொலைத்த நிம்மதி பற்றி தெரியாத அறம் தான் ஊடகம்.ஊடகம் என்பதே கேவலம் .