@anushiyaxx Suriya's Anbuselvan in Kaakha Kaakha is widely seen as the most iconic and perfectly fitting police role among the three for its intensity and lasting impact. Removed him.
#MithunCinemas
🏷 Title: #VishwanathAndSons
🎭 Genre: Drama
📆 Year: 2026
🗣 Language: Tamil + Telugu
🎟 Censor: U
📀 OTT: NA
⭐ Rating: 2.75/5
#VishwanathAndSons 🎬❤️
ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று, மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் சஞ்சய் விஷ்வநாத் (சூர்யா), 40 வயதைக் கடந்தும் திருமணம் குறித்து பெரிய ஆர்வம் இல்லாமல் தனது வாழ்க்கையை தனக்குப் பிடித்தபடி வாழ்ந்து வருகிறார்.
அதே நேரத்தில், அவரது அம்மா ராதிகாவின் உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மகன் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. ஆனால் சஞ்சய்க்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அம்மாவின் ஆசைக்காக surrogacy முறையில் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
குழந்தை வந்த பிறகு சஞ்சய்யின் வாழ்க்கையிலும், அவரது அம்மாவின் வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. குழந்தையுடன் இருவரும் சந்தோஷமாகவும் பாசமாகவும் இருக்கும் நேரத்தில், எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்படுகிறது.
அதற்கு bone marrow transplant செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாக, அந்தக் குழந்தையின் surrogacy mother மூலமாக மட்டுமே தேவையான medical match கிடைக்கும் என்பது தெரிய வருகிறது. இதனால், அந்த surrogacy mother-ஐ தேடி சஞ்சய் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கே 22 வயதான இளம் பெண்ணாக மமிதா பைஜு அறிமுகமாகிறார்.
அதன் பிறகு சஞ்சய், மமிதா, ராதிகா மற்றும் குழந்தையைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும், அவர்களுக்குள் உருவாகும் உறவுகளும் தான் படத்தின் மீதிக்கதை.
சூர்யா – மிகவும் இயல்பான நடிப்பு ❤️
நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவை மிகவும் அமைதியான, இயல்பான கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது.
அதிகமான mass moments அல்லது hero elevation-களை நம்பாமல், ஒரு குடும்ப மனிதனாகவும், ஒரு மகனாகவும், ஒரு தந்தையாகவும் அவரது கதாபாத்திரம் பயணிக்கிறது. அந்த innocence மற்றும் subtle emotions-ஐ சூர்யா மிகவும் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்.
குறிப்பாக அம்மாவுடனான காட்சிகளிலும், குழந்தையுடன் இருக்கும் moments-லும் அவரது performance மிகவும் natural-ஆக இருக்கிறது. Comedy portions-ல்கூட overdo செய்யாமல், கதாபாத்திரத்திற்கு ஏற்ற அளவில் நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது.
மமிதா பைஜு – துறுதுறுப்பான நடிப்பு
மமிதா பைஜுவின் character படத்திற்கு ஒரு fresh energy-யை கொடுக்கிறது.
அவருடைய துறுதுறுப்பான body language, இயல்பான expressions மற்றும் comedy timing ஆகியவை நன்றாக work ஆகி இருக்கின்றன. குறிப்பாக சூர்யாவுடன் வரும் காட்சிகளில் இருவருக்கும் இடையிலான chemistry படத்தின் feel-good nature-க்கு உதவுகிறது.
ராதிகா – Emotional Backbone
ராதிகாவின் கதாபாத்திரம் படத்தின் முக்கியமான emotional pillar.
ஒரு தாயாக தனது மகனுக்காக ஆசைப்படும் விஷயங்களையும், குழந்தை மீது அவர் காட்டும் பாசத்தையும் ராதிகா மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில emotional scenes-ல் அவரது performance நன்றாகவே connect ஆகிறது.
Comedy & Family Emotions
படத்தின் மிகப்பெரிய plus-களில் ஒன்று family emotions மற்றும் comedy சரியான அளவில் கலந்திருப்பது.
Driver Muthusamy சம்பந்தப்பட்ட காட்சிகள், ஊட்டியில் சித்தி-பெற்றோர் சந்திக்கும் portions, நாசர் வரும் பகுதிகள் என பல இடங்களில் comedy மற்றும் emotions இரண்டுமே நல்ல balance-ல் இருக்கின்றன.
குறிப்பாக சில supporting characters-ஐ வெறும் comedy track-க்காக பயன்படுத்தாமல், கதையின் ஓட்டத்துடன் இணைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.
GV Prakash – இசை & BGM 🎶
GV Prakash-ன் Songs மற்றும் BGM படத்தின் feel-good mood-ஐ இன்னும் அழகாக்குகின்றன.
குறிப்பாக அம்மா பாடல் படத்தின் emotional core-க்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அந்த பாடலின் வரிகள் உணர்வை இன்னும் அதிகமாக கொண்டு செல்கின்றன.
அந்த அழகான வரிகளுக்காக பாலாஜி வேணுகோபால் அவர்களுக்கு special appreciation. ❤️
கதையில் புதுமை இருக்கிறதா?
ஒரு கதையாகவும், screenplay-ஆகவும் பார்த்தால், படம் புதிதாக மிகப்பெரிய விஷயத்தை சொல்லிவிடவில்லை.
Surrogacy, family emotions, child sentiment, mother-son relationship போன்ற விஷயங்களை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதனால் கதையின் basic premise-ல் பெரிய புதுமையை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், “ஒரு Telugu family entertainer எப்படி இருக்கும்?” என்ற expectation-ல் படம் பார்க்க வருபவர்களுக்கு இது நன்றாகவே work ஆகும்.
(1/2)
#VishwanathAndSons: 5/5 ⭐️
Apart from the fan fights, what a film da 🥺❤️ Pure Ghajini vibes. It has become my all-time favourite film ❤️ @Suriya_offl anna Ajith Anna instead of acting in a shit film like JanaNayagan, you should have acted in #VAS .
தனி நபர் நிதி (Personal Finance) பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிற ஐந்து அழகான படக்கதைகள். புகழ் பெற்ற Zerodha நிறுவனம் இவற்றை இலவசமாகவே வெளியிட்டுள்ளது.
படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள், அல்லது, அவர்களையே படிக்கச் சொல்லுங்கள்!
https://t.co/sNzyMWwIzi
செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
Tamilnadu never seen such a low stoop politics just for byelection
🎬 “Kanguva” தோல்வி vs “Kantara: Chapter 1” வெற்றி — ஒரு பெரிய பாடம்!
தமிழ் சினிமா உலகத்திலே சில சமயம் பெரிய பட்ஜெட்டும், பெரிய நட்சத்திரங்களும், அதிரடி visual களும் இருந்தாலும், ஒரு படம் தோல்வியடைகிறது. அதே சமயம், சாதாரண கதை, நம் மண்ணின் வாசனை, உணர்வுகள் கலந்த ஒரு படம் வெற்றி பெறுகிறது. ❤️🔥
அதுக்கே சான்று — ஒருபக்கம் சூர்யாவின் “Kanguva”, மறுபக்கம் ரிஷப் ஷெட்டியின் “Kantara: Chapter 1”!
இரண்டுமே மிகப் பெரிய எதிர்பார்ப்புகளோடு வந்த படங்கள். ஆனா முடிவு முற்றிலும் எதிர்மாறானது.
இதோ அந்த ஒப்பீட்டுப் பதிவு 👇
ஒரு படம் எதற்காக தோல்வியடைந்தது, மற்றொன்று எதற்காக வெற்றியடைந்தது என்பதற்கான 10 முக்கிய காரணங்கள்! 🧵