.@TANGEDCO_Offcl : Our house is in the Panaiyur area. The voltage fluctuation was so bad today that it could have caused major damage to many equipments.
We have spoken to the AE over phone, filed online complaints, visited the EB office several times, but nothing seems to work.
Please request you to get into the root cause of the problem and address it 🙏🏾
Just YESTERDAY, Vijay thundered that he “will not remain silent” when it comes to the dignity of women. 😏
TODAY, women nurses demanding job security and fair pay are being dragged and carried away by HIS police.
Women’s dignity is not a dialogue for your political stage, @TVKVijayHQ !
Practice what you preach. 😡
#NursingStipend #NursesProtest #TVKVijayFails #Dravida_Senai
#BIG#BREAKING#தாராபுரம்#சத்யபாமா சத்தியத்தை
போட்டு உடைச்சிடுச்சு...!!!
31 கோடி செலவு செஞ்சிட்டேன்...
இந்த (தவெக) நா*ய்களோடெல்லாம்
சேர வேண்டியதிருக்கிறது. அமைச்சர்களுக்கு ரிஸாட்ல ரூம் போட 4 , 5 லட்சம், சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு மட்டும் 15 லட்ச ரூபா செலவு பண்ணி இருக்கேன் ... என தவெகவினரை கிழித்து தொங்கவிட்ட தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா
அதிர்ச்சி வீடியோ
If it is DMK-related, @IndiaToday debates the whole day. Chennai-based, half-baked fanboys & sofa journalists post every 10 minutes.
The poor (😁) Dharapuram candidate is now contesting under TVK, it's evident that she switched for money, these paid journalists' mafia keeps their 9 holes shut.
கரூரின் புரட்சித் தலைவி @jothims அவர்களுக்கு, இப்போதுவரை தனது கட்சியைச் சார்ந்த எம்.பி. கிறிஸ்டோபரை தவெக எம்.எல்.ஏ. அவமானப்படுத்திய செய்தி தெரியாது.
தெரியவரும் பொழுது, கரூர் கலெக்டர் ஆபீஸிற்குள் சென்று முதலமைச்சர் விஜயின் புதிய படத்திற்குக்கீழ் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு நியாயம் கேட்டிருப்பார்.
கரூரின் புரட்சித் தலைவி மானம்கெட்ட @manickamtagore போலவோ, புளிச்ச மூஞ்சி @pravchak போலவோ இல்லை.
Famous investigative journalist @omjasvinMD from @timesofindia doesn’t have to access to check other news papers. So he will share fake news and claim ‘forwarded as received’ Cute journalism
As I am suffering from fever,
I don’t have the subscription, kindly grant me full copy…
Always showing over enthusiasm in supporting Vijay and blaming DMK.
Try to control the fanboy in you and be a responsible journalist.
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் இன்று.
சாதி - மதம் - சாத்திரம் என்பதை மறுத்து மானுடத்தை முன்வைத்த புரட்சியாளர் - வள்ளலார்.
ஏற்றத்தாழ்வுக்கு எதிரான அறிவுத்தீயோடு - பசிப்பிணி போக்குவதற்கான பெருநெருப்பையும் ஏற்றியவர்.
வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்தது, அனைத்துலக வள்ளலார் மாநாடு, வள்ளலார் முப்பெரும் விழா, வள்ளலார் இல்லம் புனரமைப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரைச் சூட்டியது என கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு வள்ளலார் புகழைப் போற்றியது.
அணையா ஒளியாய் மக்கள் மனதில் வாழும் வள்ளலார் புகழ் ஓங்கட்டும்!
#தனிப்பெருங்கருணை_நாள்
BREAKING | SIR மூலம் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக அதிகளவில் வெற்றி - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
#SunNews | #SIR | #TVK | #DMK | #TNElectionResults
#BREAKING | SIR ஆல் மாறியதா தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது
#SunNews | #SIR | #TNElectionResults | #DMK | #TVK