@kanapraba அந்த படத்தை முழுசா பாக்கவே கடுப்பா வந்துச்சி. என்ன category ல தான் award குடுக்குறாங்கன்னு தெரியலை. இந்த புஷ்பாவையும் விடாமல் award கொடுத்து தொலைகிறார்கள் 🤦♀️
@Chaintweter@1amongincrowd You can wash it with soft scrubbers with dish wash soap/liquid. If you use aluminum foil, it can be disposed. There is no need to wash every time