@Lollubee அது ஒரு factor இருந்தாலும் ஒருத்தன் மொத்தமாவே தப்பா இருக்கான் but still அவன் பேன்னு சொல்லிருக்கிறாங்க நியூட்ரல் னு வேற அப்பப்போ சொல்லிப்பாங்க.. என்ன எழவிதுனு புரியல
ஒருத்தன் ஃப்ராட் cheater narcissistic னும் தெரிஞ்சும் எப்டி படிச்சவங்களாம் அவன் fan னு சொல்லிக்கிறாங்க? எதுவுமே யோசிக்க மாட்டாங்களா? மூளை மழுங்கி போய் சுத்துறாங்களா… என்ன பிரச்சனை இவங்களுக்கெல்லாம்?
தமிழ்நாடு எப்பொழுதோ சிங்கப்பூர் ஆக மாறி இருக்கும்..
தமிழ்நாடு எப்பொழுதெல்லாம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறதோ அப்பொழுதெல்லாம் முட்டுக்கட்டைகள் போடும் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கும் அரைவேக்காட்டு கும்பல்
இது தமிழ்நாட்டின் சாபக்கேடு🤦🤦
#DMKforever
சினிமாவ மட்டும் பாத்து நம்பி எப்டி டா vote போட்டிங்கனு மன உளைச்சல்ல இருக்காரு போல மனுசன்! 😭
Man's seriously concerned abut SM's influence on kids and young people.
Padam eduthavare regret panra nelama! paavatha! 😭💔
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails