@Babubabuji16 இன்னும் 100 வருஷங்கள் கழித்து இதைவிட கேவலமாகவும் ஆதாரமில்லாமல் நேரு குடும்பத்தினர் மீது சேற்றை அள்ளி வீசலாம். கேள்வி கேட்க யாருமே இருக்க மாட்டார்கள். தேச துரோகம் அளவிற்கு சித்தரிப்பது தவறானது.
@sunnewstamil ஒரு சில ஏடிஎம்களில் 25000/₹ எடுக்க ₹5000 ஆக 5 முறை எடுக்க நேரிடுகின்றதே? அது யார் பொறுப்பு? மதுரையில் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள 4+3 ஏடிஎம்மின் கதி இப்படிதான்.
@viewofthiyagu01 எம்எல்ஏகளுக்காக கார்கள் வாங்க படுவது அரசின் சொத்தாகும். எந்த எம்எல்ஏக்கும் தானமாக வழங்கபடுவது இல்லை என்று கூட புரியாத அரைவேக்காட்டு நாதாரி கூட்டங்களை ��ற்றி என்ன சொல்வது.
@KannaMosaan வெறும் சாவி நெல்ல வச்சிபிட்டு விதை நெல்லுன்னு ஏமாத்தும். விதை நெல்ல குடிக்கும் கூத்தியாளுக்கு கொடுத்திட்டு பேரங்ககிட்ட விதை நெல்லுன்னு ஏமாத்தின நாய்க்கெல்லாம் செருப்படி கிடைச்சிருக்கு
@sridharfc 100 கி.மீ. தூரம் நடக்கனும் என்றால் முதலில் ஒரு அடியாவது எடுத்து வைக்கனும். நடக்க நடக்க வரும��� பிரச்சனைகளை சமாளிக்கலாம். எந்த முயற்ச்சியும் செய்யாமல் பிரச்சனைகளை மட்டுமே பேசுபவன் வாழவே தகுதியற்றவன். கை கொடுக்கா விட்டாலும் கழுத்தை நெறிக்க கூடாது.
@TheEagle3_0@TVKVijayHQ பாலியல் குற்றங்களுக்கு “நறுக்“ அல்லது என்கெளன்டர் தான் சரியான தண்டனை.
போதை குற்றங்களுக்கு குடும்பத்துடன் கடுங்காவல் மற்றும் சொத்துகள் பறிமுதல்.
கொலை, கொள்ளைகளுக்கு மாறுகால், மாறுகை வாங்கனும். லஞ்சம், ஊழல்களுக்கு நாடு கடத்தல். தண்டனைகள் கடுமையாகத வரை குற்றங்கள் குறையாது.