அதுவும் பெரிதாக Euducation Back ground & political experience இல்லாத #புதியவர்களால்
Word by Word
Sentence by Sentence
Rebuttal
நான் தவெக #அனுதாபி அல்ல
ஆனா இவனுக கழகத்தை #கதற விடும் போது
ஆனந்தம்
பரமானந்தம்
2/2
@withkaran LIC housing loan இது போல செய்வாங்க RBI rate of interest குறைக்கும் போது இவங்க குறைக்க மாட்டாங்க கேட்டா நாம தான் interest rate குறைக்க request குடுக்கணுமாம், அதிகமாக்கினால் அவங்களே interest அதிகம் பண்ணுவாங்களாம்.
This is 97 year old Savitri Antharjanam of an ancient namboothiri family( Paduthol Mana). Every year she worships Sri Vamana( as trikkarapan the lord of Trikkakara Divyadesam). A practice which she never misses. She is seen here offering nivedya.When the minister insulted Vamana
பெயர்தான் மூர்த்தீஸ்வரி.
காரை பார்த்தால் கிறிஸ்டியானா என எழுதி ஒட்டி இருக்கு.
**********
**********
Copied post.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி ஐயங்கார். இவர் பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயோதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள் அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்.அதற்கு மேலும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அது சம்பந்தமாக மேற்படி கமிட்டியினர் கடந்த 2.6.2022 அன்று மேற்படி கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரைதொடர்பு கொண்டுள்ளனர். அதற்குப் பிறகு கமிட்டியின் உறுப்பினரான தொல்லியல் துறை வல்லுனரான திருமதி மூர்த்தீஸ்வரி என்பவர் கடந்த 12.10.2022 அன்று மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மேற்படி டிரஸ்டியை சந்தித்து 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்துஆய்வறிக்கை வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக் கொண்டு அஞ்சு லட்ச ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த ஆலோசனையின் பேரில் பிச்சுமணி ஐயங்கார் மூர்த்தீஸ்வரி இடம் ஒரு லட்ச ரூபாய் முன்பணத்தை கொடுக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் மூர்த்தீஸ்வரி காரை சோதனை செய்ய அவரது காரில் கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது.
படித்தேன் பகிர்கின்றேன்
1981 நவம்பர் 27 அன்று, IBM நிறுவன விஞ்ஞானி ஒருவர்,
தன் வீட்டில் சாப்பிட்டு மிஞ்சிய வான்கோழி இறைச்சியை லேபிற்கு எடுத்துவந்து அதன் மீது லேசர் கதிரைப் பாய்ச்சினார்.
அடுத்து நிகழ்ந்த அந்த ஒரு திருப்புமுனையால், இன்று உலகம் முழுவதும் 4 கோடிக்கும் (40M+) அதிகமான மக்கள் மூக்குக்கண்ணாடி இல்லாமல் தெளிவாகப் பார்க்க முடிகிறது!
அவரது பெயர்: ரங்கசுவாமி சீனிவாசன்.
1929 பிப்ரவரி 28 அன்று சென்னையில் (மெட்ராஸ்) பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை அறிவியல் பட்டங்களை (1949, 1950) முடித்தார். 1953-ல் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று, சதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் வேதியியலில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.
1961-ல் நியூயார்க்கிலுள்ள IBM ஆராய்ச்சி மையத்தில் இணைந்த அவர், அடுத்த 30 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றினார்.
அவரது ஆய்வுப் பணி புற ஊதாக் கதிர்கள் (UV light) கரிமப் பொருட்களில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியது. 1981-ல் ‘எக்ஸைமர் லேசர்’ (Excimer laser) மூலம் பிளாஸ்டிக்கில் மிக நுணுக்கமான வடிவங்களைச் செதுக்க முடியும் என்பதை அவர் கண்டறிந்தார்.
அப்போது அவரும், அவரது சக ஆராய்ச்சியாளர்களான ஜேம்ஸ் வின் மற்றும் சாமுவேல் ப்ளூமும் ஒரு கேள்வியை எழுப்பினர்:
"மனித திசுக்களுக்கும் பிளாஸ்டிக்குக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. அப்படியென்றால், இதே லேசர் மூலம் மனித சதையையும் வெட்ட முடியுமா?"
அக்காலத்தில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட லேசர்கள் வெப்பத்தால் திசுக்களைச் சுட்டுப் பொசுக்கி காயங்களை ஏற்படுத்தின. பரிசோதிக்க ஏதேனும் தேவைப்பட்டபோது, தேங்க்ஸ்கிவிங் விடுமுறை முடிந்து வந்த சீனிவாசன் தன் வீட்டிலிருந்த வான்கோழி இறைச்சியின் குருத்தெலும்பை எடுத்து வந்தார்.
அவர்கள் அதன் மீது லேசரைப் பாய்ச்சினர்.
அந்த வெட்டுக்காயம் மைக்ரோஸ்கோப் அளவில் மிகத் துல்லியமாக இருந்தது. சுட்ட தழும்புகளோ, கருகிய தடயங்களோ, சுற்றியுள்ள திசுக்களுக்கு எந்தச் சேதமோ இல்லை!
இதற்கு ‘Ablative Photodecomposition’ எனப் பெயரிட்டார். லேசர் வெப்பத்தால் திசுக்களை எரிக்காமல், மூலக்கூறு பிணைப்புகளை உடைத்து நுண்ணிய அடுக்குகளாக நீக்கியது.
1983-ல் ஸ்டீபன் ட்ரோக்கல் என்ற கண் அறுவை சிகிச்சை நிபுணர் IBM மையத்திற்கு வந்து, இதை மனிதக் கண் விழிப்படலத்தில் (Cornea) பயன்படுத்தும் சோதனையில் இணைந்தார்.
அது மகத்தான வெற்றி பெற்றது!
கண்ணின் வடிவத்தை மாற்றி மூக்குக்கண்ணாடி அணியும் தேவையை நீக்கும் இன்றைய PRK மற்றும் LASIK கண் அறுவை சிகிச்சைகளின் ஆணிவேர் இந்த நிகழ்வுதான்.
130-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், 22-க்கும் மேற்பட்ட அமெரிக்கக் காப்புரிமைகள். 2002-ல் அமெரிக்காவின் 'National Inventors Hall of Fame'-ல் இணைக்கப்பட்டார். 2013-ல் அதிபர் பராக் ஒபாமா இவருக்கு அமெரிக்காவின் உயரிய 'தேசிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புப் பதக்கத்தை' வழங்கி கௌரவித்தார்.
இன்று அவருக்கு வயது 97.
தான் கொண்டாடிப் பழகாத ஒரு அமெரிக்கப் பண்டிகையின் மிஞ்சிய வான்கோழி இறைச்சியை வைத்து, மனித கண்களைச் சுடாமல் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் நம் சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழர்!👍
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட எஃப் சி ஆர் ஏ எனப்படும் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்ட ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கியது.
@sterlite_copper
சீனாவிற்கு போட்டியாக காப்பர் உற்பத்தி செய்து வந்தது இந்தியா.
இதை முடக்க நினைத்த அந்நிய சக்திகள் இந்தியாவை சேர்ந்த சில வெளிநாட்டு கைக்கூலிகளை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மூட திட்டம் வகுத்தது.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்த 'தி அதர் மீடியா' என்ற புதுடெல்லியைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு எதிராக, வெளிநாட்டு நிதியைப் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் எஃப் சி ஆர் ஏ விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாகப் புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
எஃப் சி ஆர் ஏ பணத்தை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூட பயன்படுத்திய ஆதாரங்கள் சிக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை பெரிய அளவில் பரப்பி மக்கள் மனதில் ஸ்டெர்லைட்டை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தியது இதன் முதல் படி.
அதன் பிறகு நடந்த அனைத்து சம்பவங்களும் பணத்தை வீசி எறிந்து நடத்தப்பட்ட சம்பவங்களே....
அப்போதிருந்த கையாலாகாத அதிமுக அரசு டிவியை பார்த்து துப்பாக்கி சூடு தெரிந்து கொண்டது என்றால் இதில் உள்ள சூட்சம உங்களுக்கு புரியும்.
ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை 90% அப்பகுதி கிராம மக்கள் விரும்புகிறார்கள்.
EVEN AFTER BEING HIT BY 11 BULLETS,
SHE DIDN'T STEP BACK.
KAMLESH KUMARI, INDIA'S FIRST FEMALE ASHOKA CHAKRA WINNER.
CONGRATULATIONS SHOULD BE UNWAVERING FOR HER.