Time to set the theatres on fire🔥
Get ready to witness the high-octane Announcement Teaser of Sun Pictures' next Super Saga 🤩
Special screening in select Theatres and releasing on YouTube
on Jan 14, 6 PM !💥 Stay tuned for theatre list!
#SunPictures#TheSuperSaga
ஆதவ் அர்ஜுனா இப்போ நீயே வெளிய வரயா இல்லை அடிக்கிற அடியில உன்னோட இரவு கூத்தடிக்கிற மொத்த கூட்டத்தையும் வெளியே இழுத்துட்டு வரவா!
உன் ஆதார் சேஷன் கார்டூல இருக்குறது கூட கூட உன் உண்மையான தாய் தந்தையின் பெயர் இல்லை. கல்யாணத்துக்காக லாட்டரி சொத்து கிடைக்க போகுதுனு நீ அங்கே இருந்து அமாவாசை வேலையை காட்டிருக்க.. ஓசி சோறு தின்னுற கொழுப்பு வாய்.. தலைவர் வரைக்கும் பேசிருக்க..
சின்ன திரிஷா எங்கேமா இருக்க..
Movies can be criticised, stars can be critiqued but not a phenomenon - Superstar @rajinikanth , who’s earned hearts of millions across generations & boundaries.
Looks like Another diversion toolkit assignment.
An unconditional apology is must!
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மனவலிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திறமை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் கொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
🚨 BIG UPDATE ON IPL 2026 SCHEDULE 🚨
- The IPL 2026 schedule will be released in two phases. The first phase schedule expected to announce this week. (Cricbuzz).