மூன்று ஊராட்சி மக்கள் எண்ணிக்கை 6000 பேர் உங்கள் யாருக்கும் இதை பற்றி பேச , செய்ய , வழி இல்லையா... 6000 மக்கள் வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் இல்லையா... இந்த மூன்று ஊராட்சியும் தமிழ்நாடு தான்....
மூன்று ஊராட்சி மக்கள் எண்ணிக்கை 6000 பேர் உங்கள் யாருக்கும் இத��� பற்றி பேச , செய்ய , வழி இல்லையா... 6000 மக்கள் வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் இல்லையா... இந்த மூன்று ஊராட்சியும் தமிழ்நாடு தான்....
@ikamalhaasan@RangarajPandeyR எங்களை போன்ற இளையோர்களின் ஆசை, நெற்றி பொட்டில் அடித்தது போல செயல், சொல் இருக்க வேண்டும்! தடவி கொடுத்து கொடுத்து நாடே எல்லா இடத்துலயும் தடவிகிட்டு இருக்கு! 14 பேர் உங்களால் பாரபட்சம் இல்லாமல் கண்டிக்க முடியலை.. 7 கோடி பேர் சிந்திப்பாங்க?!
நன்றி என்னுடைய பதிவிற்கு நீங்க விருப்பம், திருப்பி அனுப்ப வேண்டும் என்று எண்ணவில்லை,@SMeyyanathan செயல்பாடு புடிச்சு தான் பதிவேற்றம் செய்தேன், நன்றி உங்களின் செயல் உண்மை அறிந்தேன், என்னை போன்றவர்களின் ஏமாற்றம் நியாயமானதே....எதிர் பாராத ஒன்று 😔
@mkstalin@Udhaystalin@SMeyyanathan இளைஞர்கள் விரும்பும் நாயகன், எங்கள் தொகுதியின் மகுடம், நல்ல மனிதர்,பகைவரும் உறவாட நினைக்கும் நல்ல பண்பாளர், நலதிட்டம் ஒன்றையே வெற்றி பெற்ற நாள் முதல் செயல்திட்டமாய் கொண்டவர், நிச்சயம் ஒரு நாள் இவர் பேர் சொல்லும் இந்நாடு,வெற்றியின் தொடக்கம் 🙏
@mkstalin@Udhaystalin@SMeyyanathan இளைஞர்கள் விரும்பும் நாயகன், எங்கள் தொகுதியின் மகுடம், நல்ல மனிதர்,பகைவரும் உறவாட நினைக்கும் நல்ல பண்பாளர், நலதிட்டம் ஒன்றையே வெற்றி பெற்ற நாள் முதல் செயல்திட்டமாய் கொண்டவர், நிச்சயம் ஒரு நாள் இவர் பேர் சொல்லும் இந்நாடு,வெற்றியின் தொடக்கம் 🙏
@SMeyyanathan@mkstalin@Udhaystalin எங்கள் இளைஞர் பார்வை: நல்லது,கெட்டது,நல திட்டங்கள் தொகுதி முழுதும்,எளியவன், பாமரன் யாரு என்ன சொன்னாலும் நிவர்த்தி பண்றது,சுய நலம் இல்லாத மனுசன்,மக்களுக்கு செய்றதுல அவ்வளவு சந்தோஷம்!தளபதி அவர்களே வெற்றியின் தொடக்கம் எங்கள் தொகுதியில் இருந்தே!
@arivalayam@mkstalin@Udhaystalin பதவி ஏற்ற நாள் முதலாக நித்தமும் ஓயாது சுழன்று கொண்டே இருக்கிறது இந்த👉 @SMeyyanathan கடமை சக்கரம்!!! நேர்மையுடன் சுழலும் இந்த தர்ம சக்கரம்! நிச்சயம் நில்லாது இலக்கை அடைய எங்கள் வாழ்த்துக்கள்💐
@Udhaystalin@mkstalin@KanimozhiDMK இந்த சிறுவனின் எ���ுத்திற்கும், சிந்தனைக்கும் சிகரமாய் ஆதரவு அளித்த @SMeyyanathan அண்ணனுக்கு நன்றி! திருத்தி கொள்கிறோம் எளிமையின் அர்த்தம் அகராதியில் உங்கள் பெயராக! வியப்பு 2020 ல் யாதென கேட்டால் எம்மக்கள் சொல்வார்கள் எங்கள் பிரதிநிதி நீங்களே!