தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்க்கப்போவதாகக் கூறி, மக்களின் வரிப்பணத்தில் அரசு செலவில் லண்டனுக்கு இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளாரா முதலமைச்சர் தம்பி விஜய்?
திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர், கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் தான் ஐரோப்பா பயணம் மேற்கொண்டார். பயணத்தைத் தொடங்கும் முன்பும், நாடு திரும்பிய பின்பும், விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து தகவல்களை மக்களிடம் வெளிப்படையாகப் பேட்டி மூலம் தெரிவித்தார்.
பயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் அவருடைய நிகழ்ச்சிகள் தெளிவாக வெளியிடப்பட்டன.
ஆனால் டம்மி முதலமைச்சர் தம்பி விஜய்யின் அரசு செலவிலான பயண விவரங்கள் ரகசியமாகவே இருந்தன. எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை, ஏன்?
ஒரு நாள் கார் ரேஸ் பார்த்த விவரம் வெளியானது. இன்னொரு நாள் முதலீட்டாளர் சந்திப்பு நடந்ததாக படம் காட்டப்பட்டது. மற்ற நாட்களில் இன்ப சுற்றுலா தானா?
செப்டம்பர் 10ல் லண்டன் கிளம்பி, செப்டம்பர் 17 திரும்பிய நிலையில், 7 நாட்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட முயற்சிகள் என்ன?
விடுமுறை நாட்களில் பயணம் போவது முதல்வரின் உரிமை. அதை முதலீட்டாளர் சந்திப்பு என்று அரசு பணத்தில் மேற்கொண்டது ஏன்?
#TVKScams
@virudhai_magal_keerthana DON'T TRY TO SPREAD FAKE NARRATIVES🤝 CONVERSION CONCLAVE 2026📈🖋️ In an elaborate presentation on the subject, Industries Minister T.R.B. Rajaa DISTRIBUTED GROWTH across all districts in Tamil Nad@mkstalin @trbrajaa@arivalayam@dmkitwing@dmkyouthwing
வில்லிவாக்கம் கிழக்கு பகுதி,
98-வது வார்டு முழுவதும் கழக தொண்டர்களுடன் கைகோர்த்து,
வீடு வீடாகச் சென்று,
நம் அரசின் சாதனைகளைப் பகிர்ந்தோம்.
ஒவ்வொரு வீட்டிலும், வாக்குறுதிகளை உறுதியுடன் எடுத்துச் கூறினோம்.இனி ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு வீட்டிலும்
நம் குரல் எதிரொலிக்கட்டும்.
நம் வெற்றி ஒலிக்கட்டும்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தொடர, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக என்னை ஆதரித்து வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கே.
#StalinWave2026 #VoteForKarthikMohan #VellumVillivakkamDMK
#WATCH | Chennai, Tamil Nadu: DMK candidate Karthik Mohan says, "... The constituency is a strong DMK bastion, and I do not doubt victory here — the only question is the margin. The support we receive is phenomenal..."
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் அண்ணன்
திரு. @PKSekarbabu அவர்களோடு சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அம்பத்தூர், திரு.வி.க நகர், எழும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நண்பர்களோடு வில்லிவாக்கம் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நானும், AIRF தலைவர் மற்றும் SRMU பொதுச்செயலாளருமான டாக்டர் என். கண்ணையா Ph.D. அவர்களை இன்று (02.04.2026) நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4Villivakkam
#votefordmk
கலை நிகழ்ச்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்துவதற்காகச் சென்னையில் நவீன பண்பாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்று கழக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன அரங்கங்கள் மூலம் நமது கலைஞர்களுக்கு சிறந்த உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பதோடு, மக்களின் கலை தாகத்தைத் தீர்க்கும் ஒரு சிறந்த இடமாகவும் இவை திகழும்.
நமது கலைகள் தழைத்தோங்கவும் வில்லிவாக்கம் தொகுதி மாபெரும் வளர்ச்சி காணவும் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளிப்பீர்.
#DMKManifesto2026
This is the official audio release of DMK Campaign Song for the 2026 Elections.
The people are chanting for Stalin to Continue and Tamil Nadu to Win!
Enjoy the Lyrical Video of the 2026 Official DMK Campaign Song.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!'
ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டைச் சிதைக்க வடக்கிலிருந்து பெரும் பருந்து கிளம்புகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராற்றலால் அதனை ஒவ்வொரு முறையும் விரட்டியடித்துள்ளோம். இப்போது 2026 தேர்தல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் அப்பருந்தின் இறகுகளைப் பிடுங்கி எறியும் நேரம் வந்துள்ளது.
தன்மானத் தமிழரின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம்.
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள்.
பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திராவிடப்_பொங்கல்#வெல்வோம்_ஒன்றாக
தமிழர் திருநாளாம் தைத்திங்களில்
வளமும் நலமும் பெற்றிட பாசமிகு உறவினர்களுக்கும் என் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி செல்வம் பெருகி நீடித்த ஆரோக்கியத்துடன்
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களின் 23 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (TAPS) மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேற்று அறிவித்தார்கள்.
அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களுக்கான புத்தாண்டு - பொங்கல் பரிசாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்புக்கு நன்றி கூறும் வகையில், JACTO - GEO, FOTA - GEO, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று நம்மை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி நம்முடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தோம்.
ஒன்றிய அரசின் வரிப் பகிர்வில் பாரபட்சம் - நிதி குறைப்பு என தமிழ்நாடு அரசு சந்திக்கும் சவால்களுக்கு இடையே, அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களின் பக்கம் நின்று அவர்களின் கோரிக்கையை நம் முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றித் தந்துள்ளார்கள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழியில், நமது முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, என்றைக்கும் அரசு அலுவலர்கள் -ஆசிரியர்களின் நலன்காப்பதில் உறுதியுடன் செயல்படும்! #JACTOGEO
ரூ. 3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு! இல்லங்கள் தோறும் இனிமை சேர மாண்புமிகு முதலமைச்சரின் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கொண்டாடுவோம் இந்த 2026 திராவிடப் பொங்கலை!
#திராவிடப்_பொங்கல்
அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால மனக்குறையை போக்கிய திராவிட நாயகர்!
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியத் திட்டத்தை அறிவித்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்வார்!🌄
#StalinFulfilsPromise
இந்திய அளவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டுமே. 2026 தேர்தலில் மீண்டும் கழகத்தலைவர் @mkstalin அவர்களே முதலமைச்சர் ஆவார், திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும் என்பதை உறுதிசெய்யும் வகையில் திருவண்ணாமலையில் எழுச்சியுடன் நடக்கவிருக்கிறது 'வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு'.
ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!
#Youth4DMK2026 @dmk_youthwing
திருவிழா கூட்டம் போல் திருவண்ணாமலையில் திரண்டிருக்கிறார்கள் வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள்.
இந்தியாவிலேயே 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே இளைஞர் அணி, தி.மு.க இளைஞர் அணி தான். இப்படிப்பட்ட மகத்தான சாதனை எப்படி சாத்தியம் ஆனது என்பதை விளக்குகிறது இந்தக் காணொலி.
வலுவான கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசியல் பேரியக்கம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கழகம் எப்படி விளங்குகிறது என்பதை இந்தக் காணொலியைப் பார்த்து அறியலாம்.
#Youth4DMK2026
வடக்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் எழுச்சியுடன் முடிவடைந்துள்ளது.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் நிறைவேற்றுவோம் என்ற உறுதியுடன் செல்லும் இளைஞர் அணி நிர்வாகிகள், பாதுகாப்பாக ஊருக்குச் செல்லுங்கள்.
ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கும் எனக்கு, பத்திரமாக நீங்கள் ஊருக்குத் திரும்பினீர்கள் என்ற செய்தியே மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.
#Youth4DMK2026
கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளை-வார்டு-பாகம் என 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் அடங்கிய வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
🌄'ஆதிக்கத்திற்கு அடிபணியாது தமிழ்நாடு' என்பதை விளக்கிய ‘என்றும் வெல்லும் திராவிடம்’ மேடை நாடகம்
🌄சகோதரர் @SuriyaKML அவர்களின் சமூக வலைதளம் பற்றிய உரை
🌄S.I.R குறித்து கழக சட்டத்துறை செயலாளர் அண்ணன் @nrelango_dmk ஆற்றிய விளக்கவுரை
🌄இளைஞர் அணியின் ஆக்கப்பணிகள் குறித்து, கழகத் துணை பொதுச் செயலாளர் அண்ணன் @dmk_raja அவர்களின் உரை
🌄இளைஞர் அணியைப் பாராட்டி பணிகள் சிறக்க வாழ்த்திய கழக பொதுச் செயலாளர் @katpadidmk மாமா
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் இளைஞர் அணி தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்த அதே துடிப்புடனும் எழுச்சியுடனும் உற்சாகத்துடன் கழகத் தலைவர் மாண்புமிகு @mkstalin அவர்கள் ஆற்றிய உரை New Dravidian Stock இடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது!
இந்த நிர்வாகிகள் சந்திப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் வெல்ல அடித்தளம் அமைத்துள்ளது, இதன் மூலம் சங்கிகளுக்கும் அவர்களின் பழைய புதிய அடிமைகளுக்கும் சொல்லும் செய்தி ஒன்று தான் WE WILL NEVER ALLOW YOU.. WILL FACE THE CONSEQUENCES!
#Youth4DMK2026 @evvelu
பேரறிஞர் அண்ணா மாநிலங்களவையில் முழங்கிய, ‘I Belong to the Dravidian Stock’ என்பது வெறும் வார்த்தைகள் அல்ல; அது நம் இனமான உணர்வின் வெளிப்பாடு என்பதை தி.மு. கழகத்தில் பயணித்த பெண் ஆளுமைகளின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி, #திமுக75_அறிவுத்திருவிழா'வின் நான்காவது அமர்வில், கழக மகளிர் அணி சமூக வலைதளப் பொறுப்பாளர், மருத்துவர் @yazhini_pm அவர்கள் ஆற்றிய உரை இன்றைய முரசொலியில் வெளியாகி உள்ளது.
அவரின் அறிவார்ந்த உரையை அனைவரும் படித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#DMK75 #இருவண்ணக்கொடிக்கு_வயது75