இப்போது வரை கள்ளகுறிச்சி MLA கைதாகவில்லை!
-3 மாதம் முன் வந்த புகார்
-தலைம��� செயலாளர் முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் வரை சென்று
-அமைச்சர் முதல் MLA வரை மூடி மறைக்கப்பட்டு
-தேசிய மகளீர் ஆணையம் விசாரனைக்கு முன் வந்து
-நீதிமன்றம் இதில் தலையிட்டு
-இறுதியில் உண்மை நடந்தது என நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டும்
இன்றும் கைதாகவில்லை கள்ளகுறிச்சி MLA!
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் -
சாதாரண குடும்பத்து மகள்களுக்கு என்ன ஆகும்!
இதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா இன்று இருந்து இது வெளியில் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்!
இதில் கொடுமை அந்த பாதிக்கப்பட்ட கலெக்டரின் நடத்தையை அவமானம் செய்து- TVK விர்சுவல் வாரியர்ஸ் கும்பலை வைத்து இவனுக பரப்பிய செய்திகள்..
بچوں کو صحت مند عادات سکھانے کے لیے ایک انتہائی بہترین اور معلوماتی ویڈیو! 🍔❌🥦
جنک فوڈ ہمارے بچوں کی صحت کو کیسے نقصان پہنچاتا ہے اور ان کے لیے ہری سبزیاں کیوں ضروری ہیں؟ یہ ویڈیو بچوں کو بہت کچھ سکھائے گی۔ ویڈیو کو لازمی لائک اور شیئر کریں تاکہ ہر والدین اور بچے تک یہ پیغام پہنچ سکے۔
தூத்துக்குடி 26 வயது அருணாச்சலம் என்ற நபர் தலையில் காவலர்கள் அடித்ததில் மரணம் என தகவல்.
அவர் செய்த குற்றம் என்ன ?
அங்குள்ள டாஸ்மாக் கடையில் பாட்டில்களை வாங்கி வந்து, கடையை மூடிய பிறகு கூடுதல் விலைக்கு அவற்றை விற்று வந்துள்ளார்.
இதற்காக 26 வயது சின்ன பையன அடிச்சு சாவடிப்பீங்க?
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்��தில் மாற்று கருத்து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
லாட்டரி மருமகன் கட்டிப்பாட்டில் அனைத்து அமைச்சர்களின் PA கள் இருப்பதும் , தினமும் அவருக்கு ரிப்போர்ட் கொடுப்பதும் இந்த ஆட்சியை மோசமான இன்னொரு குடும்ப ஆட்சிக்கு வழிவகை செய்யும்...
உண்மையில் ஶ்ரீகாந்த் , விக்னேஷ் , ராஜ்மோகன் , ரமேஷ் போன்ற நபர்கள் கொஞ்சம் துறையை புரிந்து கொண்டு வேலை செய்ய முயற்சித்தாலும் இந்த குடும்பம் விடாது... இதில் கீர்த்தனா , முகமது ஃபர்வாஸ், பிரபு , வெங்கராமன் போன்றவர்கள் போகும் வழி இன்னொரு அதே ஊழல்வாதிகளை உருவாக்குமே ஒழிய நல்லதல்ல.
ஆனால் மொத்த நிர்வாகத்தை லாட்டரி மருமகன் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் போக்கு கேவலமானது.
ஆக ஒரு MLA மார்கெட் விலை 15 கோடி... நல்ல விலைப்பா...
லாட்டரி கும்பல் எல்லாம் சமரிக்க ஓராயிரம் கெட்ட வழிகள் இருக்கு - அவன் ஆளுக்கு 5 சொகுசு கார் வச்சுட்டு MLAகள் மட்டும் நேர்மை எருமை நடந்து கொள்ள பாடம் எடுத்தால் எவன் பகுத்தறிவு இருப்பவன் இருப்பான்...
குட்கா ஊழலில் பல கோடிகள் சம்பாரித்த விஜய பாஸ்கர் கட்சியில் சேர்ப்பது என்ன தூய்மை? அவருக்கு எதோ ஆதாயம் இல்லாமலா விஜய் கட்சிக்கு வந்தார்?
இல்லை வந்தவன் எல்லாம் யோக்கியனா?
லாட்டரி கும்பல் எல்லாம் சம்பாரிக்காமலா போகும் இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு?
இல்லை விஜய் அருகே இருப்பவர்கள் எல்லாம் யோக்கியனா?
ஆக குதிரை பேரம் நடத்தி ஆட்சிக்கு வருவது சரி எனில் எதிர்வினையாக எதிர் தரப்பும் அதே வழியில் நகர்வதை தவறு என்று சொல்லும் தகுதி ஆளும் விஜய் ஆட்சிக்கு கிடையாது...
வைகோ கட்சி MLA பதவி விலக சொல்வதும் தவறும்
சோபா மாடலும் தவறு
MLA விலைக்கு வாங்குவதும் தவறு என்று சொல்வது தான் நேர்மை.. அந்த நேர்மை லாட்டரி மாபியா விஜய் ஆட்சிக்கு இல்லை என்பது தான் மக்கள் கருத்து.
ஆக 15 கோடி நல்ல விலை..
30 கோடி என்றால் செம்ம விலை..
எகிறி குதித்து ஓடலாம்.. கமான்..
கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை அமைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை திசை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வல��யுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தங்களை தாங்களே ஜனநாயகசக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.
கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்த��� நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
@MaridhasAnswers பெற்றோர் நினைத்தால் இந்த அறிவிலிகளை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கலாம். இவர்களுக்கு ஓட்டுப்போட்டவர்களை விட வேறு கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தான் அதிகம் என்பது கூட புரியாமல் பிதற்று���ிறார்கள்.
@MaridhasAnswers படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களால் பதவிக்கு வந்தவர்கள் படித்த இளைஞர்களைப் பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். அதனால் வாயை திறக்க மாட்டார்கள்.