தமிழ்நாட்டின் ரியல் ஹீரோஸ்!
மழலைகள் தொடங்கி மாணவர்கள், மகளிர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை உருவாக்கி வாழ்வில் ஒளியேற்றிய உதயசூரியன்!
#3YrsofMKStalinGovt
மாண்புமிகு முதல்வர்
@mkstalin அவர்களின் தலைசிறந்த ஆளுமை.
3 ஆண்டுகளின் முத்தான சாதனைகள்..
தலைசிறந்த மூன்றாண்டு,
தலைநிமிர்ந்த #தமிழ்நாடு !
#3YrsofMKStalinGovt