#JusticeForMenInTNPSC
40% இட ஒதுக்கீடு மூலம் ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்ப இந்த 40% வந்ததால் தான் இட ஒதுக்கீடு அனைவரிடமும் பேசு பொருளாக மாறியது.
அதில் நடைபெற்ற சமூக அநீதி தெரியவந���தது.
#JusticeForMenInTNPSC
பகுத்தறிவு பகலவன் சமூக நீதி காவலன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
#DMK#MKstalin#KNnehru#TNgovt#Periyar#PeriyarBirthday