#JusticeForMenInTNPSC
Bro Monday salem protest pogamudyathavanaga Vera district pasanga ellam avanga protest panra Monday trend pananum.same day protest same day trend pananum apo tan attention kidaikum
செங்குத்து மற்றும் கிடைமட்ட இடஒதுக்கீட்டு நிரப்பும் முறை குறித்து முதலில் புரிதலை ஊடகங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!
பெண்கள் இடஒதுக்கீடு என்பது இயல்பான இடஒதுக்கீடு அல்ல அது சிறப்பு இடஒதுக்கீடு மட்டுமே, இதை செங்குத்தாக நிரப்புவதே தற்போதைய பிரச்சினை(2) #JusticeForMenInTNPSC