அ.வ.அ.கல்லூரியில் எனது "உடன்பாட்டு வெயில்" கவிதை நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்படுகிறது. எதிர்பாராதது. கல்லூரிப் பாடத்திட்டக் குழுவினருக்கு என் நன்றி. உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி 😍😍😍❤️🙌
மூத்த தமிழறிஞர், புகழ் மிகுந்த பட்டிமன்ற நடுவர், திருமிகு.சாலமன் பாப்பையா அவர்கள் காலமான தகவல் கவலையளிக்கிறது!
அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!
#RIP#SolomonPappaiah
நல்ல நட்பு என்பது என்ன?
பாசாங்கில்லாத, ஒரு விஷயத்தில் விமர்சனம் சொன்னால் நாம் என்ன நினைப்போமோ என்ற தயக்கமற்ற, நம் நலன் மற்றும் மகிழ்ச்சி மட்டுமே யோசித்துக் கருத்துப் பகிரும் மனம்.
-சரவண கார்த்திகேயன்
🚨 **புதிய குடும்ப அட்டை பெற கேஸ் பில் கட்டாயமா?**
இதோ அதிகாரப்பூர்வமாக வந்த **RTI பதில்!** 👇
📌 **கேஸ் இணைப்பு ரசீது கட்டாயம் கிடையாது!**
புதிய மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்கும்போது, **எரிவாயு நுகர்வோர் அட்டை கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை** என அதிகாரப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப அட்டை விண்ணப்பத்தில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பாகவும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
🔥 **“கேஸ் பில் இல்லாமல் புதிய ரேஷன் கார்டு வாங்க முடியாது” என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி?**
📄 **24.08.2026 தேதியிட்ட அதிகாரப்பூர்வ RTI பதில்!**
#ரேஷன்_கார்டு #குடும்பஅட்டை #RationCard #RTI #தமிழ்நாடு #TNGovt #புதியரேஷன்கார்டு
புதிய குடும்ப அட்டை (Ration card ) வேண்டி விண்ணப்பம் செய்தால் *' எரிவாயு இணைப்பு இரசீது ' கட்டாயம் இல்லை. ஆனால் ஆதார் கட்டாயம். விண்ணப்பித்த 60 புதிய குடும்ப அட்டை கட்டாயம் தர வேண்டும்
குடும்பத்திலேயே குடிக்கு அடிமையானதைப் பார்த்து வளரும் தலைமுறை... பள்ளிப் பாடத்திட்டத்திலேயே விழிப்புணர்வு அவசியம்!
👉 https://t.co/UoVg9yypLq
#AnandaVikatan#Magazine
நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக ‘எத்தனால்’... டாஸ்மாக் பானங்களில் கலந்திருக்கும் ஆபத்தான நச்சு ரசாயனங்கள்!
👉 https://t.co/UoVg9yypLq
#AnandaVikatan#Magazine
புதிய குடும்ப அட்டை (Ration card ) வேண்டி விண்ணப்பம் செய்தால் *' எரிவாயு இணைப்பு இரசீது ' கட்டாயம் இல்லை. ஆனால் ஆதார் கட்டாயம். விண்ணப்பித்த 60 புதிய குடும்ப அட்டை கட்டாயம் தர வேண்டும்
`நேஷனல் கிரஷ்’ திடீர் ஓய்வு - காரணம்?
குடியரசு தலைவர் முர்முவின் மெய்க்காப்பாளராக செயல்பட்டு இந்திய உள்ளங்களை கொள்ளை கொண்ட மேஜர் ரிஷப் சிங் சம்பியால் ராணுவத்தில் இருந்து திடீர் ஓய்வு பெற்றதால் அதிர்ந்த இந்தியா. ஒரு மகனை போல கண்ணும் கருத்துமாக குடியரசு தலைவரை அவர் பார்த்துக்கொண்ட வீடியோக்கள் வைரலானதை அடுத்து `நேஷனல் க்ரஷ்’ என அன்போடு அழைக்கப்பட்டார்.வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ய போவதால்தான் இந்த முடிவு எடுத்ததாக தகவல் பரவிய நிலையில், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை; தனிப்பட்ட மற்றும் குடும்ப காரணங்களுக்காக தான் இந்த முடிவு என அவரே இன்ஸ்டா லைவில் வந்து விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
#MajorRishabhSambyal #NationalCrush #IndianArmy #DroupadiMurmu #Thanthitv