@KN_NEHRU அய்ய
அண்ணா பல்கலை கழகம் மூலம் நடைபெற்ற நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர் பதவி தெரிவு செய்துள்ளேன்.
என்னை போன்று 2500+ நபர்கள் பதவி தெரிவு செய்து நியமன ஆணை பெற கடந்த 1 மாதத்திற்கு மேலாக காத்திருக்கிறோம் .
உடனடியாக நியமன ஆணை ஏப்ரல் 2025 க்குள் தருமாறு