Hai rahul... do u know d definition for Dalits???
There's neither a linguistic group of TAMIL Race to be termed as dalits & nor Mr. E.V.Ramasamy Naidu is a Tamilian. Better don't believe everything spread around you!!! https://t.co/s38856yKXL
RSS பேரணி போகலாம்.
VHP ரத யாத்திரை போகலாம்.
ஆனால்,
கேடு விளைவிக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டுச்சீட்டு வினியோகித்தால்,
அமைதியான முறையில் இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்தினால்,
குண்டர் சட்டம் பாயும்.
என்னங்கடா உங்க சட்டம்..
வருணாசிரம முறையில் தாழ்ந்த சாதி எது? என்று சி.பி.எஸ்.இ ஆறாம் வகுப்புத் தேர்வில் வினா: நிலவைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப முயற்சி நடக்கும் நிலையில் இப்படி ஒரு வினா தேவையா? மன அழுக்குகள் அம்பலமாகின்றன!
பெரியார் திரைப்படத்தை
தெலுங்கு மொழியில் வெளியிடும்போது என்ன பெயரில் வெளியிட்டார்கள் தெரியுமா?
ராமசாமி நாயக்கர் என்ற பெயரிலே வெளியிட்டார்கள்.
சாதியை ஒழித்த லட்சணம்!
ஸ்டாலின் அப்படத்தின் வெளியீட்டு விழாவில் ஏதோ ஒரு மொழியில் பேசுறார்!
காணொலியாக காண👇🏾
https://t.co/LkWkzLnfcK
இறந்த மாணவி தர்ஷினிக்கு,
தலீவரே தர்ஷினி இல்லை,அஸ்வினி,
ஆக..,அஸ்வினியை கொலை செய்த முருகேசனுக்கு,
தலீவரே முருகேசன் இல்லை அழகேசன்,
ஆக..ஏதோ ஒரு பேர் கொண்ட 2 பேருக்கு இடையில் நடந்த இந்த சம்பவத்துக்கு அதிமுக சார்பாக வருந்துகிறேன்,
தலீவரே நாம அதிமுக இல்லை,திமுக,
ஆமால.,ஆக..,
இளவரசன்
சங்கர்
வாச்சாத்தி
ராம்குமார்
நந்தினி
இந்த சம்பவங்களுக்கு யாராச்சும் வருத்தப்பட்டீங்க?
இல்லையே.
அதனால இந்த மரணம் எங்களுக்கு பத்தோட ஒண்ணு பதினொண்ணு.
அத்தோட இது ஒண்ணு.
#Shankaracharya
மத்திய அரசுக்கு நாங்கள் அடிபணியவில்லை. இணைந்து செயல்படுகிறோம்: எடப்பாடி பழனிச்சாமி- யார் காலிலும் நாங்கள் விழவில்லை. மற்றவர்கள் கால்களும், எங்கள் தலைகளும் இணைந்து செயல்படுகின்றன... அவ்வளவு தான்!
ஆந்திராவில் தமிழர்கள் கொல்லபடுவதை பற்றிய கேள்விக்கு கமல்
சட்டவிரோத செயல்களில் தமிழர்கள் ஈடுபட கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்கிறார்.
கொல்லப்பட்ட தமிழர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
நண்பர்களே! மனித வாழ்வின் ஆதாரம் நீர். அந்த உயிர்நீரை அளிப்பது காடுகள். அந்தக் காடுகள் நமக்குக் கோவில் எனில் அதில் வாழும் கடவுள் புலிகள். காடுகளுக்குச் செல்லும்போது ஜாலியாக பியர்பாட்டிலை உடைத்து வீசும்போது, அவை நமக்களித்த உணவை,மொழியை,பண்பாட்டை இழிவு செய்கிறோம் என்பதை உணருங்கள். 🙏
இலவச ஸ்கூட்டர் வாங்க சென்னையில் 16938 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்..
உழைச்சி சாப்புடுங்கடா ஏன்டா இப்படி இலவசத்துக்கு அலையுறீங்க, சரி சரி அந்த அப்ளிகேஷன் ஃபாரத்த காெடுங்க சும்மா பாத்துட்டு மட்டும் தாரேன்😁
@withkaran @superstarrajini ஒருகோடி கொடுத்தால் அவன் தமிழனாகி விடுவானா? அவனுக்கு இதையெல்லாம் கொடுத்ததே இந்த தமிழ் மண்தான் என்பதை மறந்து விட்டீர்கள் போல...நதிநீர் இணைப்புக்கு கொடுத்தது போலதானே
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் தமிழக காங்கிரசும் திமுகவும் பேசி காவிரி நீர் பெற்றுத்தருமா? - தமிழிசை # நியாயமான கேள்விதான்.!
மத்தியில் பாஜக ஆட்சிதானே இருக்கிறது. அது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வருமா?
எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் சதி: அமைச்சர் ஜெயக்குமார் - இது அபாண்டமான பொய். இதை நான் நம்ப மாட்டேன். இதுபோன்ற மக்கள் விரும்பும் நல்ல விஷயங்களை அவர் செய்ய மாட்டார். அவரால் செய்யவும் முடியாது!