From here to here. You always amazed me with whatever you do.
Wishing only the best to ACTOR @Dir_Lokesh.
Have a BLOODY VALENTINE Tomorrow.
#DC
All the best @ArunMatheswaran@anirudhofficial@sunpictures & the Entire team for Huge Success
#DC interval - @Dir_Lokesh s reply to every single hater of him - the screen presence and the looks - god level performance happening .
And @anirudhofficial - this is not music , this is true friendship !
Absolutely stunning so far !
ஆபாச விரல் வித்தைக்காரர் திமுக பொன்முடியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு !
பெண்களை இழிவிப்படுத்தும் வகையில் சைகை காட்டிய வழக்கில் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவாரன்ட் பிறப்பித்தது நீதிமன்றம் !!
#ஆபாசதிமுக
நடிகர் விஷால், முதலமைச்சர் விஜய்யிடம் :
"யார் யார் பேரோ வரப் போகுதுன்னு நினைச்சேன் கடைசில பாத்தா உங்க (விஜய்) பேரு தான் நடிகர் சங்க கட்டிட கல்வெட்டுல வரப்போகுது" 😅
"திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? திரிஷாவை விமர்சித்தால் கைது செய்வதா?" : ஆர் எஸ் பாரதி.
அதான் நாங்களும் கேட்கிறோம், திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? அவரை ஏன் நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?
ஓ! பெண் என்பதாலா!! அதிலும் ஓர் நடிகை என்ற இளக்காரத்தினாலா?
நாராயணன் திருப்பதி.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் CM விஜய் குறித்து அவதூறு பேச்சு. உதயநிதியின் அவதூறு பேச்சுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கண்டனம்.
தமிழ்நாடு முழுவதும் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்க தவெக முடிவு
#CMVijay#MLAs#UdhayanidhiStalin#tvk
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
“பெண் உரிமை, பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை” என்று தேர்தல் நேரங்களில் “அம்மா, தாய்மார்களே” என பெண்களின் காலில் விழுந்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள், தேர்தல் முடிந்தவுடன் தங்களின் அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் பெயரில் பெண்களையே இழிவுபடுத்தி, தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்துவது இன்றும் தொடர்வது மிகவும் வேதனையளிக்கிறது.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கடுமையான விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால், அதற்காக பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளும், பெண் தன்மையை கேவலப்படுத்தும் சொற்களும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது..
இவ்வாறு பேசும் அரசியல்வாதிகள், தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, பொறுப்புடனும் நாகரிகத்துடனும் பேச வேண்டும். பெண்களை அரசியல் தாக்குதலுக்கான கருவியாக பயன்படுத்தும் கலாச்சாரம் முற்றிலும் முடிவுக்கு வர வேண்டும்.
இத்தகைய பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் பேச்சுகளை வன்மையாகக் கண்டிக்கிறோன்…