அலிஷா அப்துல்லா அவர்களின் குழந்தைகளைப் பற்றி மோசமாக பேசிய முக்தார் மற்றும் சூர்யா சிவா இருவரில் சூர்யா சிவாவை கைது பண்ணியாச்சு, ஆனால் முக்தாரை பிடிக்க முடியவில்லையாம். போக்ஸோ அளவிற்கு போக வாய்ப்புள்ள வழக்கு, ஆனால் முக்தார் இன்னும் அரெஸ்ட் ஆகவில்லை. கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் மற்றும் உயரமான அமைச்சர் ஆகியோரின் அழுத்தமா? என்றக் கேள்வி சமூக ஊடகங்க���ில் கேட்கப்படுகிறது.
பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை @CMOTamilnadu
யோ மணி உன்னை என்னவோ பத்திரிகையாளர் என்று நினைத்த��ன் ச்சே .......
திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் லஞ்சமாம்.
தவெக ஆட்சியில் அதே பாட்டிலுக்கு 10 ரூபாய் infrastructure expense ஆம்.
சோறு தான் திங்குறீங்களாடா இல்ல வேற எதுவும் திங்குறீங்களாடா மானங்கெட்ட முண்டக்களப்பைகளா..!
IT Wing ல நம்மள ���ிட 100 மடங்கு Strong ah இருக்கிற திமுக IT Wing,
தோல்விக்கு பிறகு அடுத்தது எப்படி எல்லாம் Upgrade பண்ணலாம் - ன்னு யோசிச்சு அடுத்த கட்டத்துக்கு போயிட்டு இருக்காங்க...
ஆனா நம்ம சைடுல நீயா நானா யுத்தம் போயிட்டு இருக்கு...
IT Wing மாநிலச் செயலாளர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது...
ஆற்றாமையின் வெளிப்பாடு...
என்னமோ 1967 க்கு முன்னாடி தமிழகம் என்ற ஒன்றே இல்லாத மாதிரியும் இவர்கள் வந்த���தான் வாழ வைப்பது போலவும் உளறி தள்ளுகிறார். இதில் காமெடி என்னன்னா அதில் அதிக முறை ஆண்டது அதிமுக.
வரலாற்றை அறியாத அறியாமை இவரது புலம்பலில் வெளிப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு பின் இந்தியா முழுவதும் பெரும் மாற்றம் வந்தது. அது தமிழகத்திலும் நடந்தது.
முன்னேற்றத்திற்கான பாதையை முதலில் கையிலெடுத்த மாநிலங்கள் ஆந்திராவும், கர்நாடகாவும். லேட்டாக இணைந்தாலும் தமிழகம் சளைக்கவில்லை. இந்த மாற்றங்கள் யார் இருந்தாலும் நடக்க கூடிய��ே.
என்னமோ அறிவாலயத்தில் இன்ஸ்டிடியூட் வைத்து பயிற்சி கொடுத்து இவர்கள் தான் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு அளித்ததுபோல் ஆற்றாமையால் புலம்பி தள்ளுகிறார்...
தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழகத்திற்கான முன்னேற்றத்திற்காக உழைத்து உள்ளனர் அவர்கள் அனைவருடைய உழைப்பையும் இந்த நபர் கொச்சைப்படுத்துகிறார்.
இன்னொன்று தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்புக்கேற்ற வே��ைவாய்ப்புக்காகவும், அரசு வேலைக்காகவும் காத்திருக்கின்றனர். இவர்கள் ஆட்சிக்கு வரும்போது கொடுத்த வாக்குறுதி வருடத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை தருவோம் என்று.
ஆனால் அதை எதையும் செய்யாமல் ஐந்து ஆண்டுகளை கடத்தி விட்டார்கள், இன்று ஏதோ இவர் சார்ந்து இருக்கிற கட்சி தமிழக மக்களுக்கு பிச்சை போட்டது போல் இந்த நபர் ஆற்றாமையால் புலம்பித் தள்ளுகிறார். இதுதான் இவர்களுடைய ஆணவம��� இந்த ஆணவம் தான் ஒவ்வொரு முறையும் இவர்களை அழிக்கிறது.
டாஸ்மாக் வருமானத்தை நம்பி மாற்று பொருளாதாரத்தை யோசிக்காமல் நடந்ததன் விளைவு ஆண்டுதோறும் மது கஞ்ச�� போதைப் பழக்கம் அதிகரித்து, இன்று இரண்டு மூன்று தலைமுறைகள் தீவிர போதைப் பிரியர்களாக மாறி உள்ளதற்கு இவர் என்ன சமாதானம் சொல்லப் போகிறார் அதையும் இவர்களது சாதனை என்று சொல்வாரா? அவர்களும் இளைஞர்கள் தானே அவர்களுக்காக என்ன செய்தார்கள் மாற்றுப் பொருளாதாரம் என்பதை இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் நிரூபித்துள்ளன.
சீமான் போன்றவரும் மாற்று பொருளாதார பற்றி சொல்கின்றனர் ���னால் இவர்களுக்கு அதைப்பற்றி என்றைக்காவது ஒரு சின்ன அக்கறையாவது இருந்து உள்ளதா? இளைய சமுதாயம் சீரழிவது பற்றி கவலை பட்டுள்ளார்களா?
குடிமக்கள் வாக்குகளை வாங்கி சேவகன் ஆக ஆட்சி செய்ய அமர்ந்து விட்டு ஏதோ மன்னராட்சி போல் பிச்சை போட்டது போல் பேசுவது தான் இவர்களது வழக்கம், வேறு எந்த அரசியல் கட்சியும் இது போன்றதொரு ஆணவ பேச்சை பேசியது கிடையாது.
ஆனால் இவர்கள் இதைத் தவிர வேறு எதையும் பேசியதே இல்லை.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதிகள் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அது திமுக போட்ட பிச்சை என்பதில��ருந்து இவர்களுடைய ஆணவப்பேச்சு ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம்.
திமுகவின் பலவீனமே கலைஞரின் மறைவுக்கு பிறகு இதுபோன்ற அரைகுறைகளை முன்னிறுத்தி இவர்கள்தான் மிகப்பெரிய அறிவாளிகள் என்பது போல் காண்பித்தது தான். அதனுடைய விளைவு தான் இதுபோன்ற பேச்சுகள்.
இப்பொழுது இவர், தான் என்ன பேசுகிறோம் அதன் பின் விளைவு என்ன என்பதை கூட அறியாமல் ஆத்திரத்திலும், ஆற்றாமையிலும் உளறுகிறார். இது அந்��� கட்சியின் நிலைப்பாடு அல்ல அவர்கள் இவருடைய புலம்பலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் இது போன்ற நபர்களை திமுகவின் ஸ்போக்ஸ் பர்சன் போல் வளர்த்து விட்டதன் விளைவை இன்றைய திமுக அனுபவிக்கிறது.
ஒருவேளை இவர் சொல்கிற ஐ.டி. அவர்களது ஐ.டி விங் ஆக இருக்குமோ, அது சரியாக வேலை செய்யவில்லை என்கிற கோபத்தின் வெளிப்பாடோ?
தோல்வியின் விரக்தி பாவம். இவருக்கு முன்னர் இவரது முன்னோர்கள் பலர் காம��டி பிஸ்களாக உலாவி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட்டார்.
அதிமுக ஆட்சி அமைந்ததும், காவல் துறைக்கு முழுமையான வலிமையும் ஆதரவும் உறுதி செய்யப்படும்.
நவீன வசதிகள் மற்றும் விரைவான நடவடிக்கைகள் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கு வலுப்பெற்று, மக்களின் பாதுகாப்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.
#Vote4AIADMK
தன்னை தேடி வரும் மக்களின் கரம் பற்ற தயங்கும் வாரிசு முதல்வர் @mkstalin -ன் கைகள் எங்கே...
அவர்களின் துயர் துடைக்கத் தோள் கொடுக்கும் புரட்சிதமிழர் @epstamilnadu அவர்களின் கைகள் எங்கே!
சிந்திப்பீர்!
வாக்களிப்பீர்!
#Vote4AIADMK ✌️
தமிழரான ஜி.கே.மூப்பனார் பிரதமராக வாய்ப்பு இருந்த போது அதனை தடுத்து நிறுத்தியவர் கருணாநிதி தான்..! அப்துல்கலாம் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக தி.மு.க ஆதரிக்க மறுத்ததாகவும் எடப்பாடி பழனிசாமி குற���றச்சாட்டு...
#Salem | #EPS | #PolimerNews
ஓமலூர் சட்டமன்ற தொகுதியே அதிர்கின்ற அளவிற்கு மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
https://t.co/GDjMWcBVRo