@offl_Lawrence@elviinvinu_off இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.
எல்லாம் வல்ல என் இறைவன் ஸ்ரீ ராகவேந்திர் அருள் பெற்று இன்றுபோல் என்றும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என வாழ்த்துகிறேன்.
ஓம் ஶ்ரீ மூலராமே விஜயதே 🙏🙏🙏
https://t.co/E0We6QosLw
திருமதி ரஜினியின் அன்பான அழைப்புடன் நேற்று காலை சாரை சந்தித்தேன்.
10 மணிக்கு சந்திப்பு
10 நிடங்களுக்கு முன்பே வரவேற்பறையில் நான். (நேரம் தவறாமை மட்டுமல்ல, 10 நிமிடமாவது முன் செல்வது என் பழக்கம்)
கு’டீ’ கேட்கப்பட்டது ,நீர் போதுமென்றேன்.( டீக்கு டிமிக்கி)”நீங்க ரெடின்னா சார் வரலாமா? எனக் கேட்டார்” -கேட்டார் பணியாளர். (புதிய பண்பு)
உண்மைக்கு நெருக்கமான நட்புக்கு இலக்கணமானவருடன் சுவாரஸ்யமான உரையாடல் என்ன என்பது அந்த என்பது நிமிட முள்ளும் மலரும் படியாக இனிமையாக இருந்தது.
“உங்கக் கண்ணைப் பாத்து நீங்க ஹீரோவா வருவீங்கன்னு எப்பவோ கணிச்சேன்” ஆரம்பித்தார்.
yes! என் புதிய பாதைக்கு முன்பாகவே ஹேம்நாக் பாபுஜி என்பவரிடம் என்னை வைத்து படமெடுக்க சிபாரிசித்தார்.
“Solo act single shot மாதிரி யாரும் பண்ணாத்தை எல்லாம் பண்ணி அசத்துறீங்க” பாராட்டினார்.
அடுத்து முழுக்கக் கமர்ஷியல் வெற்றியே goal என்றேன். அதற்கும் சில யோசனை தந்தார்.
CM சந்திப்பு உட்பட்ட , திரித்து பேசப்பட்ட சில சர்ச்சைகள் உட்பட எல்லாவற்றையும் கவனித்து கணித்து கருத்துக் கூறினார்.
மனம் விட்டு நிறைய பேசினோம்.
ஒரு அழகான writing pad-ல் சில வெற்றுத் தாள்களை வைத்து அதில் என்ன எழுதாமல் எழுதப்பட்டிருக்கிறது என்று கடைசி பக்கத்தில் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து “ உங்க creativity spl தான் , உங்களுக்கான spl நேரம் விரைவில் வரும்” வாழ்த்தினார். வழக்கம் போல வாசல் வரை வந்து வழியனுப்பினார். வந்த பின்னும் வராமல் அங்கேயே அவரின் அன்பை ,எளிமையை அசைப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்….
Hi Friends and fans,
You are all aware that I handed over 10 Tractors to Farmers through the Maatram Foundation with my own money. The farmers called me and wanted to bring all the grains and vegetables they farmed using the tractors. My hearts feels so full to receive it from their hands and I wish to contribute more for farmers in the future.#Serviceisgod #Mattram
Thaliavaa, Mass! This look reminded me of Thalapathy movie. Amazing music by @anirudhofficial brother. My best wishes to @sunpictures and the whole team. My special thanks to @Dir_Lokesh brother for showing our Thalaivar like this! #Coolie 🔥🔥
@offl_Lawrence அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
எல்லாம் வல்ல என் இறைவன் ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பெற்று இன்றுபோல் என்றும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என இறைவனை வேண்டுகிறேன்.
அன்பு அண்ணன் திரு. ராகவ லாரன்ஸ் அம்மாவும் எங்களின் அன்பு அன்னையை வாழ்த்த வயதில்லை. எல்லாம் வல்ல என் இறைவன் ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பெற்று இன்று போல் என்றும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என வணங்குகிறேன்.
Vanakkam makkale! I'm glad to announce that my thambi @bjbala_kpy is set to achieve his lifetime dream! I had announced that I will introduce him under ragavendra production but within one week itself, A good producer approached with a good script. Yes, his debut film is set to be released soon!
Warm wishes to my dear brother and the entire team @sherief_filmmaker @namita.krishnamurthy @mervinsolomon @viveksivaofficial @balaji_k_raja @adhimulam_creations
My hearty wishes to @stonebenchers for the #Perusu movie. I enjoyed the trailer so much. They have given me success with jigardhanda Double X. I pray to Raghavendra swamy for the huge success of #Perusu movie. Best wishes to producer @kaarthekeyens and the whole team.
https://t.co/tabmh1nikx
சிறுவனின் கோரிக்கையை ஏற்று 10 லட்சம் ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டிக் கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.. மேளதாளத்துடன் வரவேற்பளித்த கிராம மக்கள்..
#Pudukkottai | #RaghavaLawrence | #Waterpurification | #people
Hi Everyone, Today is Ragavendra swamy’s 430th Birthday. On this auspicious day, I pray for everyone’s good health and May all Your dreams come true.
Guruve Saranam 🙏🏼🙏🏼