லதா ரஜினிகாந்த் "மக்கள் மேடை" என்ற முன்னெடுப்பை தொடங்கிய நாள் - மார்ச் 7, 2026 (வள்ளுவர் கோட்டத்தில்).
1. ஏதோ இன்று (ஜூன் 5, 2026) தொடங்கியது போல் மீடியா வதந்தி பரப்புகிறது
2. "மக்கள் மேடை" தொடக்கம் விஜய்யின் அரசியல் வெற்றியை தொடர்ந்தோ, அண்ணாமலையின் புதிய அரசியலை ஒட்டியோ செய்யப்படவில்லை
It is confirmed that Makkal Medai was launched on March 7 at Valluvar Kottam in Chennai, months before Annamalai made his announcement, reports @Kiru_bhakar.
Read more: https://t.co/bBQPJsrMuR
#Annamalai#RajiniKanth#MakkalMedai
The Citizens platform launched by Latha mam is months old
எப்படா nu இருப்பாங்க போல, சோத்துக்கு அலயுர நாயை விட கேவலமானவங்களா இருக்காங்க. ரஜினியை பற்றி எப்படி தப்பா பேசலாம், எப்படா வாய்ப்பு கிடைக்கும்னு.. chaik
@Muthuk0103@polimernews@Theeban_07 Old news. Media is spreading this news today to create confusion and set false narrative after political announcement by Annamalai. https://t.co/mgGLG2Y0yb
இது எப்போ எந்த தேதியில தொடங்குன இயக்கம்ன்னு
நீ தெளிவா சொல்லலே உன்னை அசிங்க அசிங்கமா கேட்பேன்..
ஏப்ரல் 2025 ல தொடங்குன இயக்கத்தை இப்போ நீ 2026 ஜூன்ல சுத்தல்ல விடுறேன்னா
நீங்க எல்லாம் யாருடா..
ஏப்ரல் மாசம் 2025 துவங்குன ஒரு விஷயத்தை இப்போ ஏன்டா புதுசா வந்த நியூஸ் மாதிரி உலவா விடுறீங்க டோமர்ங்களா...
இந்த சூழ்ச்சியை புரிஞ்சிக்காம சில அண்ணாமலை ஆதரவாளர்கள் தலைவர் ரஜினியை பழிப்பது வேதனைக்குரிய விஷயம்..
ரஜினி ரசிகர்கள் பெருமளவில் அண்ணாமலை இயக்கத்தில் சேருவதை தடை செய்ய அணில்களால் பெரும் சூழ்ச்சி நடைபெறுகிறது
@Muthuk0103@polimernews@Theeban_07 Old news. Media is spreading this news today to create confusion and set false narrative after political announcement by Annamalai. https://t.co/mgGLG2Y0yb
இதுல என்ன பெரிய விசயம் என்னவென்றால்
2020 ல் இருந்து இப்போ வரை தலைவர் அழைத்தார் என்பது யாரிடமும் இவர் சொல்லவில்லை,
குருமூர்த்தி உட்பட ஊரே சொன்னது,
இவரு நின்ற எந்த தேர்தலிலும் தலைவர் பேரையோ, தலைவர் ரசிகர்களையோ தன்னோட சுயலாபத்திற்கு பயன் படுத்த வில்லை
தலைவர் சீடர் அப்படியே தலைவர் மாதிரி ❤️🙏
We are all with you @annamalai_k sir 💐💐 ❤️🙏
40 வருட நட்பில் உள்ள ஸ்டாலினை சந்திச்சதுக்கே ரஜினியை சகுனின்னு சொன்ன நீங்கள், விஜய்யை சந்தித்திருந்தால் எவ்வளவு மோசமாக உருவகப்படுத்தி இருப்பீர்கள்?!
ரஜினியின் தெளிவான பேட்டியை உங்களைப் போன்ற அவதூறு Journalistகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் இந்த மாதிரி "ஏன் சந்திக்கவில்லை" கேள்வியெல்லாம் வருகிறது.
Awesome speech by Thalaivar... 👌👌 👏👏
Comically delivering a life lesson to crush EGO.... 🙏🏻🙏🏻
Love you Thalaivaa 🤗🤗❤️❤️
#ThalaivarForever
Full Speech here:
https://t.co/XW7EAk9lcH