கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (11.10.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு "TROY” என்ற பெரியவர்களுக்கான திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முன்பதிவிற்கு : https://t.co/DcvBvyVKfH
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 11.10.2026 ஞாயிறு காலை 11:00 மணிக்கு திருமிகு.K. சுகன்யாதேவி அவர்கள் வழங்கும் "கற்போம் ... படைப்போம்... பண்போடு வளர்வோம்...! என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முன்பதிவுக்கு :https://t.co/k85fq1dIA0
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (10.10.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "MINUSCULE: MANDIBLES FROM FAR AWAY" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்!. நன்றி...
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (11.10.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "சிகரம் தொடு" எனும் நிகழ்வில் 10.10.2026 சனி காலை 10.30 - 1.00 மணி வரை திருமிகு P. DHANASEKARAN அவர்கள் "Compound Interest-Amount based, Time based, EMI based and Recurring Deposit" என்னும் தலைப்பில் பயிற்சி அளிக்க உள்ளார். https://t.co/pT51LzKJH8
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நமது நலம்" நாளும் நலம்! நலமே பலம்! எனும் நிகழ்வில் 13. 10. 2026 செவ்வாய் காலை 11.00 மணிக்கு"இயற்கை மருத்துவத்தில் இரத்த அழுத்தத்திற்காக பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறைகள்"எனும் தலைப்பில் டாக்டர் M. நாகராணி நாச்சியார் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் சங்க இலக்கிய தொடர் வகுப்பு - 3
தலைப்பு: பத்துப்பாட்டு (தொடர்வகுப்பு)
வழங்குபவர்: முனைவர் இ.ராணி மனோகரன்
நாள் : 10.10.2026 (சனிக்கிழமை) நேரம் மாலை 4.30 மணி முதல்..
இடம் இரண்டாம் தளம் "ஆ" பிரிவு
அனைவரும் வருக ! அனுமதி இலவசம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (10.10.2026) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அன்று திரு.M. ராபின் ராஜகாந்தன் அவர்களின் 95-வது "Chess@KCL" என்ற சதுரங்க அடிப்படை பயிற்சி (Chess For Beginners) நடைபெறவுள்ளது.
அனுமதி இலவசம்! நன்றி ...
முன்பதிவிற்கு :https://t.co/801MWsSYxs
அண்ணா நூற்றாண்டு நூலகம்
செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம் - 24
சிறப்புரை : முனைவர் இர. பிரபா
தலைப்பு : தோப்பில் முகம்மது மீரானின் வாழ்வும் படைப்பும்
நாள் : 09.10.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல்
இடம் : இரண்டாம் தளம் "ஆ" பிரிவு
அனைவரும் வருக ! அனுமதி இலவசம்
Tiger Muthuvel Pandian is back, and the hunt is ON! 🔥
#Jailer2 Trailer is out now!
இதுதான் உச்சக்கட்ட ஆரா!!!🔥🔥🔥
#Thalaivaru_Nirandharam
▶️ https://t.co/EkIxVd3LDJ
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கான "நூல் அரும்புகள்" என்ற நூல் விமர்சனம் நிகழ்வு குழந்தைகள் பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது. https://t.co/SpqPD7pCtH
தலைப்பு : 42nd Popular science lecture on"குடல் ஆரோக்கியமே வாழ்வின் அடித்தளம் – ப்ரோபயாட்டிக்ஸின் நன்மைகள்".
நாள் : 09.10.2026 வெள்ளி மாலை 5.00 மணிக்கு.
முன்பதிவிற்கு : https://t.co/UqL2mFmNRz
முன்பதிவிற்கு : https://t.co/DcvBvyVKfH
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 04.10.2026 ஞாயிறு காலை 11:00 மணிக்கு திருமிகு.A.J.அருணா அவர்கள் வழங்கும் "நல்ல பழக்கம் முதல் நல்ல ஆளுமை வரை!" என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முன்பதிவுக்கு :https://t.co/k85fq1dIA0
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் (03.10.2026) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "SMURFS : THE LOST VILLAGE" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம்!. நன்றி...