“தமிழகத்தில் அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகறது!” - தி.மு.க கூட்டணி.
அப்படியானால் தி.மு.க அமைச்சர்களில் எத்தனை பேர் வாரிசுகள் தமிழக அரசு பள்ளிகளில் பயில்கின்றனர்!
#புதியதலைமுறை வட்டமேசை விவாதத்தில்…
மாதிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதி, தலைவரான மதிப்பிற்குரிய திரு.மந்த கிருஷ்ணா மாதிகா அவர்களை, இன்று டெல்லியில் உள்ள எனது இல்லத்தில் சந்தித்தேன்.
உச்ச நீதிமன்றத்தால் சமீபத்தில் வழங்கப்பட்ட, அருந்ததியர் இன சமுதாய மக்களுக்கான 3% உள்ஒதுக்கீடு வழங்குவதற்���ான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பிறகு, இதற்காக அதிக போராட்டக் களம் கண்ட சகோதரர் திரு.மந்த கிருஷ்ணா மாதிகா அவர்களை, நேரில் சந்தித்து உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி.
Joined #MysoreChalo Padayatre led by BJP-JD(S) against Congress' corrupt governance model in Karnataka.
This 7-day march is being organised in the wake of corruption & scandals of the CM @siddaramaiah's #ScamSarkara including MUDA scam involving his family and the ₹187 crore misappropriation in the Karnataka Maharshi Valmiki ST Development Corporation.
BJP-JDS will continue to fight for justice & accountability.
#BJPJDSPadayatre
அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை துவக்காமல் புறக்கணிக்கும் திமுக அரசு.போராட்டத்தை கையிலெடுக்க பாஜக. முடிவு.
நாளை(03.08.2024) தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்த ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரியும் திரு.அண்ணாமலை சோழிப்பாளையம் திருவாச்சி 3-வது நீரேற்று நிலையத்தை பார்வையிடுகிறார்.
இன்றைய தினம் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் முன்னாள் MLC ஐயா ஓ.எஸ். துரைசாமி கவுண்டர் அவர்களின் இல்லத்தில், கடையேழு வள்ளல்களில் ஒருவரும், கொல்லிமலையை ஆண்ட மன்னரும���ன, வல்வில் ஓரி திருவிழாவில், @BJP4Tamilnadu நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
மன்னர் வல்வில் ஓரியின், வில்வித்தைத் திறன் குறித்து புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள பெருமைக்குரியவர். ஆலயத் திருப்பணிகளும், அறப்பணிகளும், அயராத வீரமும் வல்வில் ஓரியின் அடையாளங்களாக விளங்கியுள்ளன. அவரது ஈகை குணம், அவரை கடையேழு வள���ளல்களில் ஒருவராக வரலாற்றில் நிலை நிறுத்தியிருக்கிறது.
புலவர்களாலும், பாணர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டுள்ள மன்னர் வல்வில் ஓரியின் புகழைப் போற்றி வணங்குவோம்.
@drcksaraswathi @SasikalaPushpa_ @apmbjp @GKNagarajBJP @kharventhan