"When visionary leaders unite, progress follows! A big win for Tiruchy's people, thanks to the dynamic efforts of Minister Kumarasamy Ji and our inspiring MP Durai Vaiko. Together, they’re paving the way for a brighter future! @duraivaikooffl@Vaikooffl@hd_kumaraswamy@Anbil_Mahesh #LeadershipMatters #TiruchyRising"
எங்கள் நம்பிக்கை நட்சத்திரம்
திராவிட இயக்கத்தின்
கொள்கை கொடி வழி.
அண்ணன் துரை வைகோ @duraivaikooffl அவர்களுக்கு அகவை தின வாழ்த்துக்கள்.
#hbdduraivaiko#MDMK#Vaiko
Warm birthday wishes to Shri Durai Vaiko ji, Lok Sabha MP from Tiruchirappalli (Tamil Nadu). Wishing you good health, well-being and long life in the service of the people.
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ எம்.பி. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வில் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று மக்களின் நலனில், அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை தொடர வாழ்த்துகிறேன்.
கரிசல்காட்டு மண்ணில் ஒன்றிய அரசின் கிராபைட் கனிமம் எடுக்கும் திட்டத்தை தன் முயற்சியினால் தடுத்து நிறுத்தி விவசாய நிலங்களை காத்தவர் துரைவைகோMP
#HBDDuraiVaiko