கோவைக்கு வருகைபுரிந்த
தேசிய பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய
#திரு.#கைலாஷ்#விஜய்வர்க்கியா ஜி அவர்களை விமான நிலையத்தில்
கோவை மாநகர் மாவட்ட
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வரவேற்றபோது.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
ஒண்டிப்புதூர் மண்டலுக்குட்பட்ட #நேதாஜிபுரம் பகுதியில்
இன்று காலை பாரத தேசத்தின் தவப்புதல்வன் #திரு.#நரேந்திரமோடி ஜி
அவர்கள்நீண்டஆயுள்,ஆரோக்கியத்துடன் இருக்க #சிறப்புபூஜையும்,பொது மக்களுக்கு 39 வகையான மூலிகைகளால் ஆன #மூலிகைகஞ்சி வழங்கப்பட்டது.
கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
சிங்கை மண்டலில் இன்று
மாவட்ட இளைஞர் அணி, மற்றும் பிரிவு சார்பாக
நமது பாரதபிரதமர்
மரியாதைக்குரிய #திரு.#நரேந்திரமோடி ஜி அவர்களுக்கு கோவிலில்
#சிறப்புபூஜையும்,
பொதுமக்களுக்கு
#அன்னதானமும் வழங்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில்
பீளமேடு மண்டல்
சார்பாக
#காந்திஜெயந்தியை
முன்னிட்டு
இன்று
#கோவை#ESI
மருத்துவமனையில் உள்ள
#தூய்மை#பணியாளர்களுக்கு இனிப்புகள்,மற்றும் பழரசம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இந்து முன்னணியை துவக்கி,சாதி மோதல்கள் களைய அரும் பாடுபட்டவர், தனக்கென வாழாமல் சமுதாயத்திற்காகவே வாழ்ந்த தேசியவாதி வீரத்துறவி அய்யா இராம.கோபாலன்.
அவர் தம் பிறந்த நாளில் வணங்கிடுவோம்.
@hindumunnaniorg
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
#உடையாம்பாளையம்#மண்டல் செயற்குழு கூட்டம்
மண்டல் தலைவர் #திரு.#கோபிநாத் அவர்கள் தலைமையில் 25-7-21 காலை 11மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த போது.
அன்புடன் #R.#T. #முரளி
மாவட்ட பொதுச்செயலாளர்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!
வரும் காலத்தில் பெட்ரோல் விலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டால் இதே திமுக எதிர்த்து நிற்கும்!
- மாநிலத் தலைவர் திரு.K.அண்ணாமலை
#KAnnamalai#FuelInGST
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் தவறான செய்திகளை நோட்டீஸில் அச்சடித்து விநியோகம் செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று கோவை மாவட்ட காவல்துறை S P அவர்களிடம் மாவட்ட தலைவர் @rnandakumarbjp
அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.! @Murugan_TNBJP @SelvakumarGks
கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பாக பள்ளி,மற்றும் கல்லூரிகளில் கல்விகட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்ககூடாது என்னும் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.உடன் நிர்வாகிகள்.