வேறெந்த பெரிய பின்னணியும் இல்லாமல் இருந்த என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த இரண்டு முதல் இரண்டரை மாதங்களாக தொடர்ந்து என் அரசியல் கருத்துகளையும் பதிவுகளையும் மட்டும் பகிர்ந்து — கிட்டத்தட்ட பதினேழாயிரம் புதிய பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறேன்.
இதிலிருந்து நான் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொண்டேன்:
Instagram algorithm மிகவும் வேகமாக செயல்படுகிறது.
நம்முடைய கருத்துகளை சரியான target audience-ஆகிய மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
எக்கச்சக்கமான தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள், இனமான மக்கள், அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் — இவர்களிடம் என் பதிவுகள் சென்று சேர்ந்திருக்கின்றன.
இதுதான் இன்றைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை.
இந்த டிஜிட்டல் அரசியலின் சக்தியை @NaamTamilarOrg , நாம் தமிழர் பிள்ளைகளும் மிகவும் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்காக தனியாக ஒரு குழு அமைத்து,
அண்ணன் @Seeman4TN தலைமையில்,
இனி வரும் காலங்களில் டிஜிட்டல் தளங்களில் மிக வலிமையாக பயணிக்க வேண்டும். @Sunandha_TS@Saattaidurai
நாம் பேசும் கருத்துகள் மக்களிடம் சென்றடைய வேண்டும்.
அதற்கான மொழியும், முறையும், வடிவமும் — காலத்தோடு மாற வேண்டும்.
இதேதான் வருங்காலத்தில் நாம் தமிழர் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
@OPPOIndia No proper response from support. If the points cant be used then why is it being given as gift box earlier and now cant even use more than 4% and not able to redeem as coupons as well.
Looks like a scam. Extremely disappointed with the oppo. This was not the case when i got x8.
This Resume helped me in getting an interview calls from companies like @Google, @Microsoft ,@amazonIN , and many more. 💼
I am sharing the exact editable template for this 🤩
To get it:-
1. Follow me (So that I can DM)
2. Like & Repost
3. Reply "Resume"
#resume
@pureevindia We have purchased epluto 7g model vehicle by december 21st 2021 at Sri Enterprises Kundrathur Chennai. During delivery itself the brake sensor was not working and while driving home the vehicle got powered off automatically.