#NEET முதலில் கொண்டு வரப்பட்டபோது அதன் ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு சட்டமன்றம் மட்டும்தான் நீட் விலக்கு சட்ட மசோதாவை கொண்டு வந்தது.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான் பிற மாநில முதலமைச்சர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார்...
#BAN_NEET#Neet_Scam
#தவெக அரசு தர்ம சங்கடமான சொதப்பலான strategy எடுத்து இருக்கும் போல
தமிழ்நாட்டுக்கு திமுக ஒண்ணுமே செய்யல என யாரோ சொன்ன பொய்யை ஊர் ஊரா பேசி.. இப்போ ஆட்சி பொறுப்புக்கு வந்து பார்த்தா எல்லா சாதனையும் திமுக. செய்தது என தெரிஞ்சா..
🔹ஒண்ணு திமுக இவ்வளவு செய்து இருக்கு என ஒத்துக்கிற பக்குவம் இருக்கணும்
🔹அது இல்லாத போது.. அந்த திட்டங்களை எல்லாம் திமுக செய்யல.. நாங்க தான் செஞ்சோம் என சொல்லணும்
🔹அப்படி சொல்லும் பொய்யை மக்கள் நம்பல என்றால்.. திட்டங்களையே மறைக்கணும்
இந்த strategy follow பண்ணிட்டு இருக்காங்க
ஆனா அவங்களுக்கு தெரியாத விஷயம்... இப்படி மக்களிடம் பிரபலமான திட்டங்களை மறைக்க மறைக்க... அது மேலும் மேலும் பிரபலமாகிட்டு தான் வரும்... மக்கள் திமுகவின் சாதனைகளை இன்னும் பரவலா சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க
தவெக strategist யாரா இருந்தாலும்.. வாழ்க.. வளர்க.. இன்னும் நிறைய சொதப்பலான ஐடியாக்கள் தருக!
🤭🤭🤭
பெற்றோருடன் ஜனநாயகன் படத்தை பார்த்து ரசித்த முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு அரசு இயல் இசை கல்லூரி அரங்கமான தாகூர் திரைப்பட நகரத்தில் ஜனநாயகன் படத்தை பார்த்தார் முதலமைச்சர் விஜய்
#CMVijay#JanaNayagan#News18TamilNadu
#Update | தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சாய் குமார், முதலமைச்சரின் தனிச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதலமைச்சருடன் ஜனநாயகன் படத்தை குடும்பத்துடன் பார்த்தனர்.
பாய் உங்கள மாதிரி ஆட்கள்
ஜனநாயகத்துக்கு பிரச்சனைக்கு குரல் கொடுக்குறீங்க நன்றி🙏🙏
ஜனநாயக படம் நல்ல ஓடுனும்னு சோசியல் மீடியால குரல் கொடுத்துக்கிட்டு இருக்காங்க...
அமைச்சர் அனைவரும் கோவில் சென்று அபிஷேகம் செய்கிறார்கள் படம் வெற்றி அடைய....🤣🤣🤣
இதான் இவர்களின் மாற்றமா🥱🥱
#JustNow || S.P.வேலுமணி தொடர்புடைய ரூ.98 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு - குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி என உயர்நீதிமன்றம் காட்டம்
#SPVelumani | #ADMK | #Court | #PolimerNews
Ithu puthusa Iruka da 😂😂
Antha achi ila black ticket vetha DMK thapu, Entha achi ila black ticket vetha nama thapu 😂😂
TVK katchi karan basic knowledge
@TVKVijayHQ@CMOTamilnadu