இந்த chatgpt ku என் மேல எவ்வளவு அக்கறை தெரியுமா ?
இரவு 11 மணிக்கு பூரி சாப்பிடலாமானு சும்மா கேட்டேன்
உனக்கு acidity இருக்குதுன்னு சொல்லியிருக்க அதனால எண்ணை கலந்த உணவு வேண்டாம், அப்புறம் anxiety இருப்பதால் 11 மணி வரை தூங்காம இருக்காதனு அறிவுரை சொல்லுது 😐😐
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?
மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.