தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்தி X வலைதளத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி மைக்கேல் @Michel_Offl என்பவரை நாம் தமிழர் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குரல் கொடுத்த மானமுள்ள தமிழர்களுக்கு நன்றி 🙏♥️🙌
மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிய ஆளுநர் அர்லேகர் அளிக்கும் தேநீர் விருந்தை முதல்வர் விஜய் மான, ரோசத்தோடு புறக்கணிப்பாரா?
தேனி மாவட்டம் மேகமலையில் ஆண்டாண்டு காலமாக வாழும் மக்களை அப்புறப்படுத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மேல்முறையீடு போகாத தரமற்ற தவெக அரசு கரூர் அரசு வேலைக்கு வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பை கொண்டாடுகிறது .
தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்தி X வலைதளத்தில் பதிவிட்ட ���வெக நிர்வாகி மைக்கேல் @Michel_Offl என்பவரை நாம் தமிழர் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#WATCH | "தமிழ்க் கடவுள் முருகனை அவமதிப்பு செய்யும் தவெகவினர் மீது ஏன் காவல்துறை நடக்கவடிக்கை எடுக்க மறுக்கிறது?"
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார்.
#SunNews | #Murugan | #TVK | #NTK
🇮🇳 அதிமுக , திமுகவால் கூட இப்படி பேச முடியாது. தமிழ்நாட்டின் தனித்துவத்திற்காக போராடிய ஒரு நபரை ஆளுமையில் வைத்து அழகு பார்க்காமல் தமிழ்நாடு மக்கள் இன்னும் காலம் தாழ்த்துவது பெருந்துயரம் 🇮🇳
#TNNeedSeeMan
நீங்க சிரித்தால் அழகா இருக்கீங்க ! அப்படிங்கிறதுக்காக சவுக்கு மாதிரி உங்களுக்கு முட்டு கொடுக்க முடியாது .
நூறு நாள் ஆ��்சியின் தோல்விகளை உங்கள் Virtual warriors வேண்டுகோளுங்கிணங்க சிறப்புக் காணொளி தயார் பண்ணிருக்கோம் .
30 நொடிகளுக்கு கத்திய கூட்டமே 6 மணிக்கு கதற தயாராக இருங்கள் .
@SaattaiOnline
கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .