@idumbaikarthi@imrajmohan அட தவேக ஆதரவுளர்களா திமுக இப்படிலாம் வேலை பாத்ததுனால தான் அவங்க தீய சக்தி நீங்க வந்த ஒரு மாசத்துல பாக்குறீங்க நீங்க எந்த சக்தி
@sivabalan_navy@Raj218562485720@VigneshTvkCbe@CMOTamilnadu First the system need to check for efficiency till now how much bottle sold and returned? Let say 1 crore bottle per day only 50% returned then around 5 crore rupee in account this fund can be earmarked for rag workers for collecting bottles
@rphviews@SenthilVenkt@vetrivel1996 TN have government school too right? They can be improvised does people from jupiter come and take class for PM shri?
@Niloyanan@SuthanNayagam சீமான் என்ன பண்ணாருன்னு பாலா மற்றும் அவரு கூட இருந்தவங்க சொல்லி இருக்காங்க அரசியல் வேற சமூக சேவை வேற. சமூக சேவை ஜல்லிக்கட்டு அப்போ உதவி பண்ணியது அரசியல் தலைவர் கடைசி நாள் மக்களுக்கு துணை இருந்தார்
@Niloyanan@SuthanNayagam கடைசி நாள் அங்க கூடி இருந்தவங்கள அத்தனை நாள் வரை ஏதோ நான் தான் காசு கொடுத்தனு சொல்லிட்டு ஓடி ஒழிந்து கொள்ளவில்லை. கட்சி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அவரும் இயக்குனர் தான் சம்பாதிச்சிட்டு தான் இருந்தாரு. ஒரு கட்சி மக்களிடம் காசு வாங்காம எப்படி நடத்த முடியும்
மேலவண்ணன் குளம் (புன்னைக் காட்டுவிளை) முதல் நீர் பெட்டி விளை செல்ல புதிய சாலை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு புதிதாக உருவாக்கப்பட்டு, #கப்பியறை பேரூராட்சிக்கு தமிழக ஆளுநர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
#ancyshobarani#ஆன்சிசோபாராணி
@Niloyanan@SuthanNayagam எப்படி கடைசி நாள் அப்போ சந்துல பிதுங்கின மாதிரி சீமான் அண்ணன் பதுங்கள சரி தான் இரண்டு பேருக்கு ஏணி வெச்ச கூட எட்டாது.
https://t.co/lLRyftKlAS