தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி யாக பதவியேற்றிருக்கும், இன்றை தலைமுறை இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகலும் திரு. சைலேந்திர பாபு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
கடவுள் எப்போதும் உங்களை அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு ஒரு சிறந்த பிறந்த நாள் என்று நம்புகிறேன் brother... பிறந்த நாள் வாழ்த்துக்கள் @natty_nataraj
Wow what a wonderful short film... Clean and Sharp... All the very best for whole team... @laguparan@behindwoods Don't Miss it...!
https://t.co/EM6LrCxiXe
இந்த அன்பும், அக்கறையும், தைரியமும் இந்தியாவில் எந்த தலைவனுக்கும் இல்லை... உங்கள் அன்பால் எங்கள் கண்கள் நன்றியால் கலங்கியிருக்கிறது. வாழ்க @mkstalin அவர்கள்
#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்!
இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்!
அன்று அதிமுக செய்த பாவத்துக்கு, இன்று திமுக பரிகாரம் செய்தது... இதுதான் திமுக... வாழ்க திமுக... வளர்க ஸ்டாலின் அவர்கள்... என்றென்றும் நன்றியுடன் உங்களுக்காக நாங்கள் (தமிழ் மக்கள்)...
தூத்துக்குடி #Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி ஆறுதல் கூறினேன்.
I would like to thank the people of Tamil Nadu who supported NDA. I assure the people of Tamil Nadu that we will keep working towards the state’s welfare and to further popularise the glorious Tamil culture. I applaud our Karyakartas for their hardwork.