The celebration just got louder! 🔥🥁
Turn up the volume and join the #ThalapathyKacheri! 🎶
Full Video OUT NOW.
Telugu- https://t.co/by1T7CSewr
Tamil-https://t.co/KzCI5Ozs3X
#JanaNayagan
நமது தொகுதிக்குட்பட்ட அருள்மிகு ஸ்ரீ அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 60-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா சிறப்பு வழிபாடுகளிலும், தொண்டையார்பேட்டை அருள்மிகு அங்காலா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் வழிபாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தேன்.
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவனைப் பிரார்த்தித்தேன்.
#RKNagar #AadiFestival #TempleFestival #SpiritualTN #MariaWilson
In a political arena dominated by selfish PR strategies, CM Joseph Vijay stands out by putting Tamil Nadu's farmers ahead of his own political prestige. 🥺