எங்கள் குழந்தைகளை, அவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள். நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். இதை கேட்டால் தடியடி நடத்தி தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்களை அடக்கும் யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து உடன் நிற்போம்.
இதற்கும் அசையாதவர்களைத் தான் அதிகாரம் கொடுத்து உட்கார வைத்து விட்டு, அவர்கள் எப்பொழுது திருவாய் மலர்ந்து ஏதேனும் அருள்வார்கள் என்று காத்துக்கொண்டு இருப்பது அவலம்
- திரைக் கலைஞர் ரோஹினி.
@Rohinimolleti
முடிவுக்கு வருகிறதா தேனிலவுக்காலம்?
ஆறுமாதம் அவகாசம் கொடுத்து
அறுபது நாட்கள் பொறுத்திருந்ததே அவமானம்தான்.
பரவாயில்லை,
மைசூர்பாகில் மைசூர் இருக்காது என்பதுபோல
ஜனநாயகனிடம் ஜனநாயகம் இருக்காது என்பதை இப்போதாவது உணர்ந்து கொண்டீர்களானால் நல்லது.
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
இதெல்லாம் ஜனநாயகன் படத்துக்கு டிக்கெட் வாங்க புறப்பட்ட கூட்டம் அல்ல..
மாணவர்கள் போராட்டத்திற்கு கைகொடுக்க டெல்லி புறப்பட்ட ஹரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் கூட்டம். 🔥
அறிவு போராட்டத்தின் நோக்கம் என்ன?
முதலமைச்சரிடம் அவருக்குக் கோரிக்கை இருந்ததால் தானே தலைமைச் செயலகத்தில் போராடினார்?
அந்தக் கோரிக்கை குறித்து அரசு தெரிவித்த வாக்குறுதி என்ன?
இதெல்லாம் அவர்தான் விளக்கணும். வர்ட்டாமாமே டுர்ன்னு போயிட்டார்னா இது இன்னொரு சினிமா காட்சி.
திருச்செந்தூர் கோயிலுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் பேர் வருகின்றனர்.. ஒருவரிடம் 100 ரூ லஞ்சம் வாங்கினால் 1 லட்சம் பேரிடம் 1 நாளைக்கு 1 கோடி ரூபாய் வருகிறது. இந்த அயோக்கிய கும்பல் ஒரு நாளைக்கு தேங்காய் உடைப்பதன் மூலமாகவே 1 கோடி ஊழல் செய்கிறது என்றால் மற்ற விசயங்களில் எவ்வளவு ஊழல் செய்யும்? ப்பா தலையே சுத்துது.. பாதிக்கப்படும் ஹிந்து பக்தர்கள் தினம் தினம் புலம்பிக்கொண்டே வீடியோ வெளியிடுகிறார்கள்.. லஞ்சத்தை ஊழலை ஒழிச்சிட்டோம்னுகொஞ்சங்கூட வெக்கமில்லாம தவெக அரசு மார்தட்டிக்கொள்கிறது. இந்த லஞ்சம் ஊழலை கடவுளின் சன்னிதியிலேயே கடவுளின் கண் முன்னே செய்யும் இந்த அயோக்கிய பொறுக்கி கும்பலின் மீது ஏன் அறநிலையத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன் என்கிறார்?? ஜாதிப்பாசமா???
சோனம் வாங்ச்சுக் நடத்திய உண்ணாநிலை போராட்டம் தேசத்தை உலுக்கியுள்ளது.
நீட் தேர்வு ஊழல்களால் மரணித்த மாணவச் செல்வங்கள், கொள்ளையடித்த அரசியல் வர்க்கம், செயல்திறனற்ற பாஜகவின் ஒன்றிய அமைச்சர் என அனைத்தையும் கண்டித்து கல்வி அமைச்சர் நீக்கப்பட வேண்டுமென வாங்ச்சுக் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தை வலிந்து தடுத்திருக்கிறது மோடி அரசு.
இவரது உண்ணாநிலை போராட்டத்திற்கு இந்திய அளவில் பேரெழுச்சி நடந்திருக்க வேண்டும். எதுவும் நடக்கவில்லை.
எதிர்கட்சியாக இயங்கும் காங்கிரஸோ, ராகுல்காந்தியோ மக்களை அணிதிரட்டவில்லை. மக்களை வீதியில் திரட்டாமல் ஆட்சி மாற்றங்கள் சாத்தியமில்லை. ராகுல்காந்திக்கு மக்கள் போராட்டங்கள் மீதான ஆர்வத்தைவிட அதிகாரத்தைப் பிடிக்கும் விருப்பத்தையே முன்னிலைப்படுத்துகிறார். டில்லியில் நடந்த கடுமையான பாஜக எதிர்ப்பு போராட்டத்தில் மூன்றாவது போராட்டம் வாங்க்ச்சுக் போராட்டம். இதிலும் காங்கிரஸ் பேரெழுச்சியாக திரளவில்லை, மக்களை திரட்டவுமில்லை. அடையாள சந்திப்புகள் அறிக்கைகள் தவிர்த்து ஏதும் இல்லை.
இதற்கு முன்னதாக நடந்த 'ஷாகின்பாக்' போராட்டம், 'உழவர்' போராட்டம் ஆகியன கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளான சமயத்தில் ராகுல்காந்தியை காணமுடியவில்லை. டில்லியில் இருந்தபோதிலும் அவர் எட்டிக்கூட பார்க்காத அப்பாவிகளின் மீது நடந்த படுகொ**லைகள் நிறைந்த போராட்டமாய் சி.ஏ.ஏ போராட்டம் இருந்தபோதிலும் தலைக்காட்டாத தலைவராய் ராகுல் அமைதிகாத்தார். அடையாள அறிக்கைகள், ட்வீட்டுகள் தவிர வேறேதும் காணமுடியவில்லை. இன்றய வாங்க்ச்சுக் போராட்டத்திற்கு காங்கிரஸ் முதலமைச்சர்களிடமிருந்தும் தீவிரமான ஆதரவோ, கண்டனமோ எழுந்ததாக தெரியவில்லை. கேரளா, கர்நாடகம், தெலுங்கானா முதலமைச்சர் பதவிகள் அமைதிகாக்கின்றன.
வாங்க்ச்சுக்கின் போராட்டம் ஒருவேளை கடந்த ஆண்டு நடந்திருந்தால் மாண்புமிகுக்களான மு.க.ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பேனர்ஜி ஆகியோரிடமிருந்து கடுமையான எதிர்வினை நடந்திருக்கும். தனது இருக்கையில் மோடி நெளிந்திருப்பார். தவெக அரசு, மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யிடமிருந்து போராட்டத்திற்கு எவ்வித ஆதரவும், அறிக்கையும், ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிர்ப்பும் வரவில்லை. இதுபோன்ற விடயங்களில் தமிழ்நாடு அமைதி காப்பது தமிழருக்கு பெருமை சேர்க்காது. நீட் தேர்வு எதிர்ப்பு என்பதை தொடங்கியவர்கள் நாம். இதற்காக 16 உயிர்களை இழந்திருக்கிறோம். அவர்கள் நம் மாணவச் செல்வங்கள். அவர்களின் நினைவாகவாவது நாம் எதிர்ப்பை முன்னகர்த்தியிருக்க வேண்டும். தவெக அரசு மோடி அரசை எதிர்ப்பதில் துணிவையும், தனித்துவத்தையும் காட்டவில்லை. தமிழ்நாட்டின் அமைதி ஏற்புடையதல்ல, கண்டனத்திற்குரியது.
தமிழர்கள் துணிவானவர்கள், எவருக்கும் அஞ்சாமல் துணிந்து குரல் எழுப்புவது நம் மரபு. அத்தகைய வீர மரபை மீறியுள்ளோம்.
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
40 வருடமா இருக்கோம்.. 30 வருடமா இருக்கோம்... அவருக்கு தான் ஓட்டு போட்டோம்.. இப்ப நடுத்தெருவில் நிக்கோறோம்..
-மக்களின் தொடர் அழுகுரல்!
பாஜக உள்ள வந்துடும் என்று சொன்னதை புளிப்பு காமெடியாக்கிய புண்ணியவான்களே... அவன் கூட இரண்டாவது ஆட்சியில் தான் bulldozer ஐ உள்ள இறக்கினான்..