மன நிறைவான 2 வாரங்கள்.
1. ஓட்டு போட UK ல இருந்து வந்தேன்
2. அண்ணன் தொகுதியில் 4 நாள் அயராது களப்பணி செய்தேன்
3. கவுண்டம்பாளையம் உறவுகளுடன் பணியாற்றினேன்
4. தெரிந்தவர்களை #NTK க்கு ஓட்டு போட வைத்தேன்.
5. கோவை வடக்கு (என் தொகுதியில்) பூத் ஏஜெண்ட் ஆக இன்று முழுதும் செயல்பட்டேன்😍💪
@SaalanPaari இதே வாய் தான் போன தேர்தலில் நாதகவ அதிமுக கூட கூட்டணி வைக்க சொன்னுச்சு.. உன்னோட stand ல இருந்து மாறிட்ட கடைசியா நீ சொன்ன funding ம் Route கிட்ட வாங்கிட்ட..
100% Exposed... 🤣🤣🤣🤣🤣🤣
தவெக'வை விமர்சித்தால் திமுக'வோடு இணைத்துப் பேசுகிறீர்கள் எங்களை.
மனச்சான்றைத் தொட்டு ஒருகனமேனும் பதிலளியுங்கள். திமுக செய்த எதை செய்யவில்லை இந்த தவெக அரசு என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள்!
நாங்கள் பேசும் தவெக எதிர்ப்பு என்பது, கடந்த திமுக - அதிமுக என்கிற இரு திராவிட கட்சிகளையும் உள்ளடக்கியதுதான்.
அதிகாரத்திற்கு ஆட்கள் மாறுபடுகிறார்களே தவிர ஆதர்சனங்கள் ஒன்றேதான்.
நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கும் முன்பு ஒரு முறையேனும் வன்மக் கண்ணாடியை கழட்டிவிடுங்கள் அன்பு நண்பர்களே. எங்களை நீங்கள் ஏசினாலும், எள்ளிநகையாடினாலும், பச்சையாக அவதூறு வீசினாலும், கொச்சையாக கொடுஞ்சொற்களால் தாக்கினாலும், எங்கள் குரல் எங்களுக்கானது மட்டுமல்ல பரிதாபத்திற்குரிய உங்களுக்குமானதுதான்.
சீமான் என்பவன் எங்கள் அண்ணன்,.
இவன் ஏதோ சொல்கிறான் என வெறுமனே தெரியாத சிலர் கடந்து போகலாம்,
வேறுசிலர் வேண்டும் என்றே கேலியாக பரப்பி ஆதாயம் தேடலாம்,
ஆனால் திருக்குறள் எப்படி உண்மையோ அதேபோல் அண்ணன் சீமான் எடுத்து வைக்கும் எல்லாம் உண்மையாகவே எல்லா உயிர்க்கும்.
தமிழ்தாய் வாழ்க
3 மாதங்களில் முப்பத்தி மூன்றாயிரம் கோடி கடன் வாங்கி மக்கள் வரிப்பணத்தில் மஞ்ச குளித்த #தற்குறி_தவெக ஆட்சி
100 நாள் ஆட்சி
தமிழ்நாடு நாசமா போச்சி
இதுல பெரும மயிறு வேற
#தற்குறி_தவெக_அரசு
வெளியே போகிறவர்களுக்கு நிஜமாகவே நியாயமான காரணங்கள் இருக்கலாம்! ஆனால் வெளியே போனபிறகு கட்சி மீது அவதூறை அள்ளி வீசுபவன் அயோக்கியனாகத்தான் இருக்க முடியும்!
மேட்டூரில் இருக்கும் ஒரு பொதுப்பணித்துறை என்ஜினீயர் செய்ய வேண்டிய விஷயத்தை சென்னையில் இருந்து கிளம்பிப்போய் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஒரு முதல்வர் செய்யும் வேலையாக மாற்றியதும் அதை மாற்றம் என்று சொல்லி வந்தவரும் மாற்றாமல் தொடர்ந்து செய்வதும் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட சாபமாக பார்க்கிறேன்..
உண்மையான மாற்றம் நாம் தமிழர் ஆட்சியில் தொடங்கும்!!
கட்சி நிர்வாகி மருத்துவமனையில் இருக்கும் போது எப்டிடா ஜிம் போனீங்கனு கேட்குற அணில் குஞ்சானுங்க,
40 பேர் இறந்ததும் எப்டிடா ஆஸ்பத்திரி பக்கமே வராம ஃபோன ஆஃப் பன்னிட்டு கட்சி காரன் பூரா பேரும் ஓடி ஒழிஞ்சீங்கனு கேட்க வக்கு இல்லாம போச்சே...
அணிலாய் வாழ்வது மானங்கெட்ட பொழப்பு...