கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
அந்த ஒரு மனுஷனோட இத்தனை வருஷ உழைப்புக்கும் அந்த முகத்துக்கும் தான் உங்க எல்லாருக்கும் மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க.
எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிடனும்னு தான் அவ்வளவு கஷ்டத்தையும் அவதூறுகளையும் தாங்கிட்டு இத்தனை நாளும் இருந்தார்.
அமைச்சராகிட்டோம், சட்டமன்ற உறுப்பினராகிட்டோம்னு ஆணவத்துல ஆட்டம் போட்டா உபிகள் இல்லை நாங்களே கருணை பார்க்காம அடிப்போம்.
திரும்பவும் சொல்றேன், வந்த ஓட்டு உங்களுக்கானது இல்லை. அவர் சொல்றபடி நடந்துக்கிட்டா எல்லாருக்கும் நல்லது. அவ்வளவு தான்! 🙌🏻🫡🙏🏻
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.ஜோசப் விஜய் அவர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள எனது அலுவலகத்திற்கு வருகை தந்தார். பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள என்னை எனது இருக்கையில் அவரே அமர வைத்து அழகு பார்த்த அந்தப் பொன்னான தருணம் தலைவர்-தொண்டர் என்பதைக் கடந்து அண்ணன்-தம்பி என்ற உணர்வு மேலோங்கிய நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
மாற்றத்திற்கான அரசியலில் முன்னணித் தளபதியாக என்னை முன்னிறுத்திய தலைவர், அவர் முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் அமைச்சரவையில் என்னை அமைச்சராகவும் நியமித்துள்ள, அவரின் எண்ணங்கள் நிறைவேற எந்தக் களத்திலும், எல்லாக் காலத்திலும் நான் துணை இருப்பேன் என அந்த உணர்வுப்பூர்வமான தருணத்தில் இன்னும் உறுதியாக மனதில் எண்ணிக் கொண்டேன்!
குறு நில மன்னர்களின் வாரிசுகள் காலம் காலமாக வகித்த அமைச்சர் பதவிகளை சாமாணிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கியது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் சாதனை, முதல்வர் விஜய் அவர்களின் மகத்தான சாதனை ♥️💛
@CMOTamilnadu@TVKPartyHQ
ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்துக் கொண்டிருக்கும் அன்பில் மகேஷ் அவர்களே!!!
கவர்னர் பதவியேற்ற பொழுது முக.ஸ்டாலின் இருந்தார் அப்போதும் இதே வரிசையில் தான் பாடல் ஒலிக்கப்பட்டது... அன்று ஏன் அதை நீங்கள் தடுக்கவில்லை.
ராஜ் பவன் Protocol படி அதை அவர்கள் follow செய்கிறார்கள்...
அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் பாடல் முதலில் ஒலிக்கவில்லை என்றால் கேள்வி கேளுங்கள். @Anbil_Mahesh@CMOTamilnadu
திமுக என்ன தப்பு பண்ணாலும் அதை நியூஸாக்காம மறைக்க புதிய தலைமுறை..நியூஸ் 18...தந்தி டிவில ஆரம்பிச்சி கிட்டதட்ட 10-12 நியூஸ் சேனல்..
அப்டியே அதையும் மீறி அது நியூஸ் ஆனா, அந்த திமுக தப்புக்கு முட்டு குடுக்க 30 மூத்த பத்திரிகையாளர்கள்..
மக்களுக்கு ஒண்ணுமே பண்ணாத திமுகவ ஏதோ தேவதூதர்கள் ரேஞ்சுக்கு பில்டப் பண்றதுக்கு அரசியல் ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொருளாதார பும்லுத்திகள் மற்றும் பலர்..
Well funded and well equipped யூட்யூப் சேனல்ஸ்..
அப்பப்ப வந்து கெஸ்ட் ரோல்ல திமுக வாழ்கன்னு கோஷம் போட முன்னணி நடிகர் நடிகைகள்..
இத்தனையையும் வெச்சிக்கிட்டு, ஆண்ட கேவலமான ஆட்சியால தோத்து போயிட்டு, இன்ஸ்டாவால தோத்துட்டோம்..சின்ன பசங்கள விட்டு அடிச்சிட்டாங்கன்னு ஒப்பாரி..
சரி அப்டி இவனுங்க இன்ஸ்டாவதான் விட்டு வெச்சானுங்களான்னு பாத்தா அதுவும் இல்ல..முன்னாள் முதல்வரே ஒரு ரீல் மேக்கர்தான்..அப்பறம் சேலத்துல நடந்த கூட்டத்துல ஒரு லட்சம் இருக்கைகள் போட்டுங்கற ஸ்க்ரிப்டயும்,பெரும் பெரும் பருந்து பாட்டையும் தமிழ் கூறும் நல்லுலகின் அத்தனை இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர்சையும் வெச்சி காசை குடுத்து ட்ரெண்ட் ஆக்கவும் செஞ்சிட்டு..
கடைசில ஆடத் தெரியாத திராவிடியா கூடம் பத்தலன்னு சொன்ன மாதிரி..இன்னும் ஓயாம இன்ஸ்டாவால தோத்துட்டோம்னு ஒப்பாரி வெக்கறானுங்க..
At the Thirumangalam RTO office, angry drivers directly confronted officials who failed to turn up for testing long after the lunch break ended. You could never ask such questions during the DMK rule because of fear & arrogance... Changes in TVK regime👌
காலையில் சிற்றுண்டி ஒரு வீட்டில் , மதியம் சாப்பாடு இன்னொரு வீட்டில் , நைட்டு இன்னொரு வீட்டில். அங்கே போலீஸ் சென்றால் ஜட்டி கூட போடலைன்னு இளிச்சிகிட்டே கக்கூசுக்கு ஓடிட்டு மருமகனுக்கு போனை போட்டு வரவழைச்சு அய்யயோ கொல்றாங்களேன்னு கூப்பாடு போடவேண்டியது. காத்துலையும் ஊழல் பண்ணிட்டு தத்தி மகனை காப்பாற்ற மகளை சிறைக்கு அனுப்பிட்டு அந்த மகளின் தாயார் (?) குமட்டிலேயே குத்துறாங்கன்னு கட்சி கூட்டத்தில் வந்து அந்த வீட்டுக்கே சென்று பலநாட்களாகிவிட்டதுன்னு விசும்பி அழ வேண்டியது. அன்னைக்கு எந்த வீடுன்னு fact check பண்ண துப்பில்லாத மீடியா இன்னைக்கு வந்து விஜய்க்கு சாப்பாடு வீட்டிலிருந்து வருதா இல்லையானு ஆராய கிளம்பிட்டானுங்க. மானங்கெட்டவனுங்க
Never trust someone who pretends to be a Hindu - Suriya is a classic example! @Suriya_offl
I came across this video of Suriya and Jyothika visiting Tirupati.
What makes this amusing is that Suriya maintained complete silence when Jyothika questioned why people donate money to temples instead of hospitals. Not a word. Not even a clarification.
But now suddenly, temple visits and pilgrimage optics? If temple donations are supposedly a problem, then why the need for publicized Tirupati trips and spiritual branding now?
This is exactly why many people see cinema celebrities as deeply opportunistic. Religion for them often appears less like faith and more like image management depending on the political climate and public mood.
Suriya has spent years carefully aligning himself with the Dravidian ecosystem while conveniently balancing religious optics whenever needed. That contradiction is becoming increasingly obvious to people.
I also hear *Karuppu* is struggling because audiences are slowly becoming tired of subtle propaganda packaged as commercial cinema.
People can tolerate ideology. What they dislike is hypocrisy.
Never trust someone who wears Hinduism only when it is convenient.
இத்தனை வருஷம் முதல் அமைச்சர் பதவி அப்படினா
-->சட்ட மன்றத்தில் இருந்து சட்டையை கிழிச்சுட்டு வெளிய வர்றது
-->தியேட்டர் போய் படம் பாத்து review கொடுக்குறது
-->கொடைக்கானல் ஊட்டி அப்படினு சுற்றுலா போறது
-->கேமரா மேன் கூட்டிட்டு வாக்கிங் போறது
-->ஒரு நாளைக்கு 20-25 ட்வீட் தன்னை தானே புகழ்ந்து போட்டுக்கிறது
-->பெரிய பெரிய ஊர்ல கட்சி நிதில பல கோடி ரூபாய் செலவு செஞ்சு பிரியாணி விருந்து போட்டு மக்களை ஏமாத்துறது
-->தமிழ்நாட்டுக்கு முதலீடு கொண்டு வரேன் அப்படினு சொல்லிட்டு எதாவது ஒரு வெளிநாட்டுக்கு சுற்றுலா போறது.
-->சாதாரணமா காய்ச்சல் வந்தா கூட அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகி அங்க இருந்து Zoom மீட்டிங்கில் கலெக்டர் கூட பந்தாவுக்கு மீட்டிங் போடுறது.
இப்படி தான் இருக்கும் போலன்னு நினச்சேன்.,
இப்போ தான் தெரியுது முதல் அமைச்சர் பதவி என்றால்,
தினமும் காலையில் 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை இருக்கும்னு.,
முதல் அமைச்சர் என்றால் அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்க்கணும் அப்டினே விஜய் செய்வதை பார்த்து தான் எனக்கு புரியுது.,
அப்போ நிஜமாவே திமுக ஆட்சியில தான் மக்களாகிய நாங்கள் தற்குறியா இருந்துருக்கோம்., இப்போ தான் எங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்குது இந்த சமுதாயத்து மேல.,
@TVKVijayHQ