தமிழகத்தில், திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த நிலையில், திமுகவின் தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைத்தலைவராக இருக்கும் திரு. B.T.அரசகுமார் அவர்கள், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும், தனது தலைமையில் ஒரு புதிய சங்கம் தொடங்குகிறார். அதன் தொடக்கவிழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் பங்கேற்கிறார்.
விழா பற்றிய செய்திக் குறிப்பு, தமிழக ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்தச் செய்திக் குறிப்பின் அடிப்படையில், தினமணி உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள், “தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் தனியார் பள்ளிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டு” என்ற தலைப்பில், கடந்த 31.12.2024 அன்று செய்தி வெளியிடுகின்றன.
அமைச்சர்கள் பங்கேற்கும் இது போன்ற தனியார் நிகழ்ச்சிகளில், ஊடகங்கள், தாங்கள் பெற்ற செய்திக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று. எங்களுடைய கேள்விகள் என்னவென்றால்,
தமிழக பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 44,042 கோடி எங்குச் சென்றது?
சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?
அடிப்படைத் தேவைகள் எதையுமே நிறைவேற்றாமல், எதற்காக திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும், புதிதாக ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது?
தனியார் பள்ளிகள் சங்க நிறுவனத் தலைவர் பி.டி. அரசகுமாரும், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பிலும் செய்ய இருந்த திருட்டுத்தனத்தை ஒரு வருடத்திற்கு முன்பே தலைவர் அண்ணாமலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த காணொளி இதோ👇
இன்று, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் அதே அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்🔥
#Annamalai
ஒரு காலத்தில் தங்களுக்கு ஆதரவாக பேசும் பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பத்ம விருதுகள் தற்போது உண்மையான, சாமானிய, வெளியே தெரியாத திறமைகளையும் சென்றடைகிறது.
Congratulations to dear brother Acclaimed Actor and Dhurandhar Madhavan Ranganathan (@ActorMadhavan) for receiving the #PadmaShri from President Droupadi Murmu. So richly deserved!
I am Deeply humbled and profoundly grateful, and truly honored to be conferred with the Padma Shri.
My heartfelt gratitude to the Government of India for bestowing upon me one of our nation’s highest civilian honors. I am equally thankful to the Government of Maharashtra for recommending my name and placing their faith in my journey. This recognition is something I will cherish for the rest of my life.
To every person who watched my films, embraced my characters, celebrated my successes, forgave my shortcomings, and stood by me through the years—this honor belongs as much to you as it does to me. Your affection has been the driving force behind every milestone in my life and career.
Today, I also feel a deep sense of responsibility. This recognition reminds me that every privilege carries with it a greater duty—to uphold the values of integrity, humility, and excellence; to contribute meaningfully to the world of cinema that has given me everything; and to serve my country in whatever way I can.
I dedicate this honor to the magical world of cinema, to every artist and technician who has walked alongside me and to my family who have been my strength…
From the bottom of my heart, thank you.
Jai Hind. 🇮🇳🙏😊
அரசியல் முயற்சியின் உச்சம் பேராசிரியர் ராம ராம சீனிவாசனின் அண்ணாமலையாரை பற்றிய இந்த பேச்சு 🔥🔥🔥
அண்ணாமலையாரின் மீது வெறுப்பு அரசியல் செய்து தமிழக அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் @ProfessorBJP@annamalai_k#Annamalai@WTLFoundation
HUGE BREAKING 🚨 Vijay Govt cancels 46 DMK approved projects worth ₹246 crore that were to be funded using temple funds 🤯
Temple funds will not be used for commercial purposes 🔥🔥
After HC order, Govt said All the assets of the temples will be used solely for their sacred purposes.
Govt passes order to IMMEDIATELY stop the use of Temple funds for Marriage Halls and commercial Complexes.
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
🚨 HUGE! Vijay Govt SCRAPS 46 DMK-era projects worth ₹246 crore building on temple funds 🤯
Govt confirms, all Temple assets will now be reserved ONLY for religious purposes.
— BIG news for Hindus💥
2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் "மோடி அலை" வீசியது. தமிழகத்திலும் அதன் தாக்கம் இருந்தது. அப்போதைய முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா அவர்கள் கூட "மோடியா? லேடியா?" என்ற கேள்வியை முன்வைத்து தேர்தலை சந்தித்தார்.
ஆனால் அதன்பிறகு தமிழக அரசியலில் சூழல் முற்றிலும் மாறியது. ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, CAA எதிர்ப்பு, வேளாண் சட்ட எதிர்ப்பு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு என பல்வேறு போராட்டங்கள் மூலம் மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் எதிரான மனநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், பலர் @BJP4TamilNadu தமிழகத்தில் வளர முடியாது என்று கூறியபோது, ஏன் தமிழக பாஜக தலைவர்கள் பலர் சோசியல் மீடியாவில் மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றினார்கள்.. அதை கூட இங்கு இருந்தவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை..
ஆனால் 2021-ல் தனி மனிதராக களத்தில் இறங்கி, கிராமம் தோறும், வீடு தோறும், மக்கள் மத்தியில் நேரடியாக சென்று உரையாடியவர் மக்கள் தலைவர் @annamalai_k
"என் மண் என் மக்கள்" யாத்திரை மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சென்று, பாஜக பற்றிய தவறான புரிதல்களை உடைத்து, மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார்.
2014-ல் மோடி அலை இருந்தது.
2024-ல் அண்ணாமலை அலை உருவானது என்று கூறினால் அது மிகையல்ல.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், தமிழகத்தில் தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்தியது. மாநிலத்தில் பாஜக வாக்கு விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியது என்பது அரசியல் ரீதியாக முக்கியமான மாற்றமாக எதிர்க்கட்சிகளால் பார்க்கப்பட்டது.
2014-ல் மோடியின் பெயரால் மக்கள் பாஜகவை அறிந்தனர்.
2024-ல் அண்ணாமலையின் உழைப்பால் மக்கள் பாஜகவை நேரடியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர்.
எனவே 2024 தேர்தலை 2014 தேர்தலுடன் ஒப்பிடுவது சரியான ஒப்பிடும் அரசியல் புரிதலும் அல்ல. 2014-ல் இருந்த சாதகமான சூழ்நிலையை விட, பல ஆண்டுகள் எதிர்மறை பிரச்சாரங்களுக்குப் பிறகு 2024-ல் பாஜக தமிழகத்தில் தனது அடித்தளத்தை விரிவுபடுத்தியிருப்பது மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் உழைப்பால் தான்..
இதெல்லாம் எங்களைப் போன்று களத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு தெரியும் காரில் கையை அசைத்து விட்டு கடந்து சென்றவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்...
#என்மண்என்மக்கள்
#Annamalai
#wetheleaders
* திராவிட பாஜக கும்பல் தன்னை ஊடகங்களை சந்திக்க கடிவாளம் போட்டுள்ளது.
* தனக்கு எந்தவித நிபந்தனைகளையும், தடையையும் அண்ணாமலை விதிக்கவில்லை
* மிகவும் மரியாதையாக நடத்தினார். மேலும் உற்சாகப்படுத்தினார்.
* என்னிடம் இப்படி பேசிய அண்ணாமலை டெய்ஸியிடம் அப்படி பேச அவருக்கென காரணம் இருந்திருக்கும்.
- உமா ஆனந்தன் அம்மா
அம்மா போன்ற தைரியமான உண்மையான,நேர்மையான ஆளுமைகள் பாஜகவினுள் இருந்தே வெளிப்படையாக பேச தயங்குவதில்லை.
எதாவது வாரிய தலைவர் கிடைக்குமா இல்லை தமிழகத்தில் ஆளும் கட்சிகளுடன் இணங்கி போனால் எதாவது பிஸ்கட் போட மாட்டார்களா என திரைமறைவில் கொள்கையை அடமானம் வைக்கும் திஜக கும்பல்களுக்கு இவர்களது நேர்மையின் நிழலில் கூட நிற்க தகுதி கிடையாது.