@Thaadikkaran இந்திய சட்டப்படி (FEMA/RBI) ரீடெயில் முதலீட்டாளர்கள் சர்வதேச பிளாட்ஃபார்ம்களில் Forex/XAUUSD டிரேட் செய்வது சட்டவிரோதம்.
LRS-ல் பணம் அனுப்பவும் டிரேடும் அனுமதி இல்லை.
லாபத்தைப் பார்க்கும் முன் சட்டவிரோதம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அபராதம்/கணக்கு முடக்கம் வரலாம்..
@Vishnu1310 காரணம், இந்த சந்தோஷம் தற்காலிகம்தான். இது முடிஞ்சதும் அதே கஷ்டமான வேலைக்குத் திரும்பி, குடும்பத்துக்கு பணம் சம்பாதிக்கணும். வேலையும் செலவும் ஒருபோதும் நிக்காது. இறக்குற வரைக்கும் ஓய்வு இல்ல. அந்த பாரம் எப்போதும் பின்னாடியே இருக்கு, அதனால முழுமையா எக்சைட் ஆக முடியல.
@BeingAravind_ வாழ்க்கையின் கட்டுப்பாடற்ற நிகழ்வுகளுக்கு முன் சக்தியற்றவர்களாக உணரும்போது, ஒரு உயர் சக்தியைக் கற்பனை செய்து அதில் சரணடைவதன் மூலம் மன அமைதியைத் தேடுகிறார்கள். அச்சங்கள், துன்பங்கள், மரணபயம், அறியாமை போன்றவற்றை சமாளிக்க உருவாக்கிக் கொண்ட ஒரு உளவியல் கோப்பிங் மெக்கனிசம் தான்.
@Anshithaprincey எனக்கு ஒன்னு மட்டும் மனசில இருந்துட்டே இருக்கு… அவங்க அங்க போனதே தங்களோட privilege-ஐ காட்டறதுக்காகத்தான் போல. ‘பணக்காரங்க சாப்பிடும் இடம்’னு நினைச்சு தேர்ந்தெடுத்ததுதான் இந்த ₹1600 பில்லும், சாதாரண சாப்பாடும் கிடைக்க காரணம்.
@heyt_error Comparing Wolverine’s “open world” to GTA VI is like comparing a hotel hallway to the entire state of Florida. One’s a linear set of levels, the other’s a living map 2x GTA 5 and 3x RDR2. Keep stretching those graphics takes, champ.
@bakwasfelloow Look at that house, modern ceiling, clean interiors, solid furniture, the whole setup looks properly loaded. She’s not suddenly more affectionate because he became an ex. She’s more affectionate because the dude’s family clearly has money.