தமிழன் என்றால் இளிச்சவாயன்..
ஒரு தமிழரை டெல்லியில் கர்நாடகா சிறப்பு பிரதிநிதியாக ஆக்க கர்நாடகா அரசு முன் வருமா?
தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதி இல்லையா?
தவெக வில் யாருக்கும் தகுதி இல்லையா?
வீச்சருவா கையில் ஏந்தி கருப்பன் முன்னே போறான்" ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கருப்பணசாமி கதவுகள்.. 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு.. அழகர்கோவில் ஆடிபெருந்திருவிழாவில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள்
#Madurai | #Karuppasamy | #Temple | #Devotees | #PolimerNews
ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் படும் கஷ்டத்தை ஊடகம் காட்ட வில்லை...
ஒரு நிமிடம் 12 நொடிகளில் மொத்த dmk & dmk சொம்பு ஊடகத்தை துண்டு சீட்டு எதுவும் இல்லாமல் சம்பவம் செய்த எடப்பாடியார்
இரண்டு நாட்கள் முக்கிய வேலை. இன்று டிவிட்டர் வந்து பார்த்தால் "குபீர் சிரிப்பு"😂🤣 வேறொன்றும் இல்லை @OfficeOfOPS வின் நடிப்பு தான்.
மாயமானும், நடிகர் திலகமும் சந்திப்பு. இதை நான் சொல்லல; அவர்களே ஒருவரை ஒருவர் பற்றி சொன்னது.! #OPS | #TTV