Trichy, Tamil Nadu: On Chief Minister Joseph Vijay's visit to London, MDMK MP Durai Vaiko says, "Chief Minister Joseph Vijay has clearly stated the reason for his visit to London. He has gone there to attract and bring investments to Tamil Nadu, create employment opportunities and meet officials of multinational companies there for this purpose..."
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார். #CMJosephVijay
பொடாமிசா தடா என மூன்று வகையிலான அடக்குமுறை சட்டங்களில் சிறை சென்ற ஒரே தலைவர் வைகோ. தேசிய பணி தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுத காரணமாக இருந்தவர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
தேசிய பணி தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுத காரணமாக இருந்தவர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ. மது ஒழிப்பிற்காக 3000 கிலோமீட்டர்க்கு மேல் நெடுந்தூரம் நடைப்பயணம் நடத்திய இயக்கம் மதிமுக.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
50 ஆண்டு கால பொதுவாழ்வில் எந்த வித ஊழல் குற்றசாட்டும் சொல்ல இயலாத ஒரே தலைவர் வைகோ. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு எந்த மூலையில் இன்னல் என்றாலும் குரல் கொடுத்து காக்கின்ற இயக்கம் மதிமுக.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
ஈழத் தமிழர்க்காக பல இன்னல்கள் கண்டாலும் கலங்காது களமாடும் மறுமலர்ச்சி திமுக வின் உதயத் திருவிழா may 6. அறிஞர் அண்ணா முன்மொழிந்த திராவிடக் கொள்கையை கட்டிக்காக்கும் ஒப்பற்ற இயக்கம் மறுமலர்ச்சி திமுக வின் உதயத் திருவிழா மே6.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
நெய்வேலி சுரங்கம் மீட்டெடுக்கப்பட்டதற்கு முதன்மை காரணம் மக்கள் தலைவர் வைகோ அவர்களே…! நெய்வேலி நிலக்கரி ஆலையை தனியார்மயம் ஆவதை தடுத்து நிறுத்தியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
முல்லை பெரியாரை காத்த நெல்லை பெரியார் மாமனிதர் வைகோ. ஒரு இயக்கம் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இல்லாமலேயே பல எண்ணற்ற பயன்களை புரிந்திருக்குமானால் அது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
பொடாமிசா தடா என மூன்று வகையிலான அடக்குமுறை சட்டங்களில் சிறை சென்ற ஒரே தலைவர் வைகோ. பல போர் கண்ட போராளிகள் கட்டமைத்த பேரியக்கம் இன்று திராவிட சிந்தனைக்கும் மக்களுக்கும் களம் கண்டுக்கொண்டிருக்கிறது.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கும் தாபால் தலை வெளியீட காரணமாக இருந்தவர் திரு. வைகோ அவர்களே…! ஏழு பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை பெற்றதற்கு ஒருவரே காரணம்..! அவர் தான் மாமனிதர் வைகோ…!
Vaiko.
#mdmk31@duraivaikooffl
தமிழ்நாட்டில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை விரட்டி அடித்த இயக்கம் மதிமுக. பொடாமிசா தடா என மூன்று வகையிலான அடக்குமுறை சட்டங்களில் சிறை சென்ற ஒரே தலைவர் வைகோ.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
தேனி மாவட்ட இயற்கை வளங்களை அழிக்க வந்த நியூட்ரினோ திட்டத்தை நிறுத்திய இயக்கம் மதிமுக. ஒரு இயக்கம் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இல்லாமலேயே பல எண்ணற்ற பயன்களை புரிந்திருக்குமானால் அது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
இராணுவத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு வெள்ளி கிழமை தொழுகை செய்ய அனுமதி வாங்கியவர் மதிமுக-வின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களே…! வவுனியா காடு வரை சென்று சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் மாபெரும் கொதிநிலையில் வைத்திருந்தவர் திரு. வைகோ…!
Vaiko.
#mdmk31@duraivaikooffl
பதவிகளை துச்சமாய் எண்ணி மக்கள் பணியே மைய்யப்பனியாக ஒரு கருத்தியலை உருவாக்கிய தலைவர் வைகோவின் இயக்கம் ஒரு தலைமுறை கடந்து பல தலைமுறைக்காக களத்தில். நாடாளுமன்ற புலி என்று பெயர் பெற்ற தலைவர் கருப்பு துண்டுக்கு சொந்தகாரர் திரு. வைகோ அவர்களே…!
Vaiko.
#mdmk31@duraivaikooffl
மூவர் விடுதலைக்காக இறுதி வரை நின்று வென்றெடுத்த இயக்கம் மறுமலர்ச்சி திமுக. சவுதி அரேபியாவில் தவறுதலாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆசாரிப்பள்ளம் பால்ராஜ் அவர்களை அதிலிருந்து மீட்டு அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்தவர் வைகோ.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
தமிழக எல்லைக்குள் பறக்கும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வர காரணமாக இருந்தவர் வைகோ. ஏழு பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை பெற்றதற்கு ஒருவரே காரணம்..! அவர் தான் மாமனிதர் வைகோ…!
Vaiko.
#mdmk31@duraivaikooffl
முல்லை பெரியாரை காத்த நெல்லை பெரியார் மாமனிதர் வைகோ. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு எந்த மூலையில் இன்னல் என்றாலும் குரல் கொடுத்து காக்கின்ற இயக்கம் மதிமுக.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
மது ஒழிப்பிற்க்காக 3000 கி.மீ க்கும் மேல் தமிழகத்தில் நடைபயண் மேற்கொண்ட ஒரே தலைவர் மாமனிதர் வைகோ அவர்களே. வவுனியா காடு வரை சென்று சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் மாபெரும் கொதிநிலையில் வைத்திருந்தவர் திரு. வைகோ…!
Vaiko.
#mdmk31@duraivaikooffl